பாடல் #43149
இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையே
🔤 Immattum Natatthinathu Ungga Kirupaiyae
🎙 Bro. A. ஸ்டாலின் • 💿 வழிகாட்டுவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையே இனிமேலும் நடத்துவதும் உங்க கிருபையே-2 என்னாலே ஒன்றும் இல்லையே - இயேசைய்யா என்னாலே ஒன்றும் இல்லையே-2 1. கஷ்டத்தின் நேரத்திலே கரம் பிடித்ததும் கண்ணீரின் பாதையிலே நடத்தி வந்ததும் - 2 காரிருள் சூழ்ந்த போது வெளிச்சம் தந்ததும் - 2 கர்த்தாவே உங்க கிருபையே - 2 2. ஊழியத்தின் பாதையிலே உதவி செய்ததும் உண்மையாய் ஓடி ஓடி உழைக்கச் செய்ததும் - 2 நன்மையான ஈவுகள் நாள்தோறும் தந்ததும் - 2 நல்லவரே உங்க கிருபையே - 2 3. பாழாய் போன போது பழுது பார்த்ததும் பாவங்கள் நெருங்கும் போது பாதுகாத்ததும் பாழாய் போன போது பழுது பார்த்ததும் பாவங்கள் நெருக்கும் போது பாதுகாத்ததும் பாடுகள் சூழ்ந்த போது பாடல் தந்ததும் பாடுகள் சூழ்ந்த போது பாட வைத்ததும் பரமனே உங்க கிருபையே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immattum Natatthinathu Ungga Kirupaiyae Inimaelum Natatthuvathum Ungga Kirupaiyae-2 Ennaalae Onrum Illaiyae - Yesaiyyaa Ennaalae Onrum Illaiyae-2 1. Kashtatthin Naeratthilae Karam Pititthathum Kanneerin Paathaiyilae Natatthi Vandhathum - 2 Kaarirul Soozhndha Pothu Veliccham Thandhathum - 2 Kartthaavae Ungga Kirupaiyae - 2 2. Oozhiyatthin Paathaiyilae Udhavi Seythathum Unmaiyaay Oti Oti Uzhaikkach Seythathum - 2 Nanmaiyaana Eevugal Naalthorum Thandhathum - 2 Nallavarae Ungga Kirupaiyae - 2 3. Paazhaay Pona Pothu Pazhuthu Paartthathum Paavanggal Nerungkum Pothu Paathukaatthathum Paazhaay Pona Pothu Pazhuthu Paartthathum Paavanggal Nerukkum Pothu Paathukaatthathum Paatugal Soozhndha Pothu Paadal Thandhathum Paatugal Soozhndha Pothu Paada Vaitthathum Paramanae Ungga Kirupaiyae - 2