பாடல் #5576
அவர் அழைப்பை அனுசரித்தேன்
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
Scale: G Major
Beat: 2/4
🎸 Chords Available
அவர் அழைப்பை அனுசரித்தேன் - 3 அவர் அழைப்புக் களிப்பேன் பதில் - 3 தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே தொண்டு செய்வேன் என்றும் - 2 தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே காடானாலும் மேடானாலும் காடானாலும் மேடானாலும் காடானாலும் மேடானாலும் கந்தையானாலும் நிந்தையானாலும் கந்தையானாலும் நிந்தையானாலும் கந்தையானாலும் நிந்தையானாலும் துன்பமானாலும் இன்பமானாலும் துன்பமானாலும் இன்பமானாலும் துன்பமானாலும் இன்பமானாலும் மழையானாலும் வெயிலானாலும் மழையானாலும் வெயிலானாலும் மழையானாலும் வெயிலானாலும் அடியானாலும் மிதியானாலும் அடியானாலும் மிதியானாலும் அடியானாலும் மிதியானாலும்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C G
G D G
G7 C
Am D G
G
G C G
G D C G
G C G
G C G
G D C G
G C G
G C G
G D C G
G C G
G C G
G D C G
G C G
G C G
G D C G
G C G