பாடல் #3905
வாழ்க்கைக்கு முக்கியமான
🔤 Vaazhkkaikku Mukkiyamaana
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம் ஒன்னு சொல்ல போறேன் எங்களுக்கு நல்லது நடந்த முக்கிய சம்பவமே காதுக்கு இனிமையான பாட்டா தான் பாட போறேன் மனசில் பட்டாம்பூச்சியே யாரும் நினையாத எங்கள மனசில் வைச்சாரே அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே சிலுவையில் எங்கள நினைச்சி பாத்தாரே அத்தோட எங்கள வாழ வைச்சாரே எல்லாத்தையும் இழந்தோம் இப்ப இழக்க ஒன்னும் இல்ல என்ன சந்தோஷம் இப்போ இயேசு எனக்குள்ள ஐயையோ என்ன செஞ்சோம் என்ன செஞ்சோம் என்ன புண்ணியம் நாங்க எல்லாம் செஞ்சும் ஒன்னும் இல்ல நீரே புண்ணியம் ஒதுக்கின என்னத்தான் தேடி வந்தாரே அழைச்சி அப்பான்னு சொல்ல சொன்னாரே நானும் நல்லவன் தான் என்று எனக்கு புரிய வைச்சாரே எங்களுக்கு நல்லது நல்லது நல்லது என்று எல்லாம் செஞ்சாரே யாரும் மதிக்காத எங்களை மனசில் வைச்சாரே அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே சிலுவையில் எங்கள நினைச்சி பாத்தாரே அத்தோட எங்கள வாழ வைச்சாரே எல்லாத்தையும் இழந்தோம் இப்ப இழக்க ஒன்னும் இல்ல என்ன சந்தோஷம் இப்போ இயேசு எனக்குள்ள ஐயையோ என்ன செஞ்சோம் என்ன செஞ்சோம் என்ன புண்ணியம் நாங்க எல்லாம் செஞ்சும் ஒன்னும் இல்ல நீரே புண்ணியம்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhkkaikku Mukkiyamaana Satthiyam Onnu Solla Poraen Enggalukku Nallathu Natandha Mukkiya Sambavamae Kaathukku Inimaiyaana Paattaa Thaan Paada Poraen Manasil Pattaampoochsiyae Yaarum Ninaiyaadha Enggala Manasil Vaichsaarae Azhakaa Nenjsila Thookki Vaichsaarae Siluvaiyil Enggala Ninaichsi Paatthaarae Atthoda Enggala Vaazha Vaichsaarae Ellaatthaiyum Izhanthom Ippa Izhakka Onnum Illa Enna Santhosham Ippo Yesu Enakkulla Aiyaiyo Enna Senjsom Enna Senjsom Enna Punniyam Naangga Ellaam Senjsum Onnum Illa Neerae Punniyam Othukkina Ennatthaan Thaeti Vanthaarae Azhaichsi Appaannu Solla Sonnaarae Naanum Nallavan Thaan Enru Enakku Puriya Vaichsaarae Enggalukku Nallathu Nallathu Nallathu Enru Ellaam Senjsaarae Yaarum Mathikkaadha Enggalai Manasil Vaichsaarae Azhakaa Nenjsila Thookki Vaichsaarae Siluvaiyil Enggala Ninaichsi Paatthaarae Atthoda Enggala Vaazha Vaichsaarae Ellaatthaiyum Izhanthom Ippa Izhakka Onnum Illa Enna Santhosham Ippo Yesu Enakkulla Aiyaiyo Enna Senjsom Enna Senjsom Enna Punniyam Naangga Ellaam Senjsum Onnum Illa Neerae Punniyam-2