பாடல் #35131
கடுங்குளிர் காலங்கள்
🔤 Katungkulir Kaalanggal
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடுங்குளிர் காலங்கள் காரிருள் நேரங்கள் ததும்பிடும் எண்ணங்கள் எங்கே போவேன்.... நெஞ்சதில் பாரங்கள் துணையில்லா நேரங்கள் கசிந்திடும் கண்ணீரில் எங்கே.... கடினம் இப்பாதையில் என்னை அழைக்கிறீர் உடன் வருவீர் அறிகிறேன் எத்தீங்கு நடப்பினும் கரங்கள் தன்னைப் பிடிக்கிறேன் தீங்கை நினையா தேவன் நீர் எது சொல்லியும் கேட்கிறேன் எத்தீங்கு நடப்பினும் அக்கரை என்னை சேர்த்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katungkulir Kaalanggal Kaarirul Naeranggal Thathumpitum Ennanggal Engkae Povaen.... Nenjjathil Paaranggal Thunaiyillaa Naeranggal Kasinthitum Kanneeril Engkae.... Katinam Ippaathaiyil Ennai Azhaikkireer Udan Varuveer Arikiraen Ettheengku Natappinum Karanggal Thannaip Pitikkiraen Theengkai Ninaiyaa Devan Neer Ethu Solliyum Kaetkiraen Ettheengku Natappinum Akkarai Ennai Saertthitum