பாடல் #35128
நெஞ்சில் ஒர் மெல்லிய சத்தம்
🔤 Nenjsil Or Melliya Sattham
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சில் ஒர் மெல்லிய சத்தம் ஒரு உண்மை சொன்னதே உண்மையை சில வரிகள் கொண்டு நான் ஒரு பாடலாக்கினேன் மேடைகள் ரசிக்கும் கூட்டங்கள் தேடி பாடல் எழுதினேன் ஓ...சிறகுகள் முளைக்க உயரங்கள் பறக்க முந்திக் கொண்டேன் உணர்ந்தேன் தேவ அழைப்பு வேடிக்கை அல்ல விரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய உணர்ந்தேன் தேவ அழைப்பு எண்ணிக்கை அல்ல விரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய கண்ணில் ஈரம் என்னை உயர்த்தும் வரையில் நான் காத்திருப்பேன் நெஞ்சில் ஓர் ஏக்கம் நீர் கொடுத்த அழைப்பினைக் காத்துக் கொள்வேன் என்னை தூஷனம் பேசும் அந்த நேரம் சபித்துக் கொல்லும் அந்த நேரம் தரிசனம் தடுக்கும் அந்த நேரம் மன்னிக்கின்றேன் என்னை உத்தமன் என்று சொல்லும் நேரம் கிரீடம் சூடும் அந்த நேரம் கட்டி அணைக்கும் அந்த நேரம் NENJIL கொள்கிறேன் உணர்ந்தேன் தேவ அழைப்பு வேடிக்கை அல்ல விரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய உணர்ந்தேன் தேவ அழைப்பு எண்ணிக்கை அல்ல விரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய..
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjsil Or Melliya Sattham Oru Unmai Sonnathae Unmaiyai Sila Varigal Kontu Naan Oru Paadalaakkinaen Maetaigal Rasikkum Koottanggal Thaeti Paadal Ezhuthinaen O...sirakugal Mulaikka Uyaranggal Parakka Munthik Kontaen Unarnthaen Thaeva Azhaippu Vaetikkai Alla Virainthaen Ennai Murrilum Thiyaagam Seyya Unarnthaen Thaeva Azhaippu Ennikkai Alla Virainthaen Ennai Murrilum Thiyaagam Seyya Kannil Eeram Ennai Uyartthum Varaiyil Naan Kaatthiruppaen Nenjsil Or Aekkam Neer Kotuttha Azhaippinaik Kaatthuk Kolvaen Ennai Thooshanam Paesum Andha Naeram Sapitthuk Kollum Andha Naeram Tharisanam Thatukkum Andha Naeram Mannikkinraen Ennai Utthaman Enru Sollum Naeram Kireedam Sootum Andha Naeram Katti Anaikkum Andha Naeram NENJIL Kolkiraen Unarnthaen Thaeva Azhaippu Vaetikkai Alla Virainthaen Ennai Murrilum Thiyaagam Seyya Unarnthaen Thaeva Azhaippu Ennikkai Alla Virainthaen Ennai Murrilum Thiyaagam Seyya..