பாடல் #35132
சிலர் மீது படும் கோபங்கள்
🔤 Silar Meethu Patum Kobanggal
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலர் மீது படும் கோபங்கள் ஆனாலும் யாரையும் வெறுக்கவில்லை என் மீது கடும் பேச்சுகள் ஆனாலும் ஒன்றும் கூறவில்லை இயேசுவைப் போல் மனதுடையவன் நான் என்னை அறைந்தால் மறு கன்னமும் காண்பிப்பேன் தவறுகள் இருந்தாலும் தவறாமல் திருத்திக் கொள்கின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Silar Meethu Patum Kobanggal Aanaalum Yaaraiyum Verukkavillai En Meethu Katum Paechsugal Aanaalum Onrum Kooravillai Yesuvaip Pol Manathutaiyavan Naan Ennai Arainthaal Maru Kannamum Kaanpippaen Thavarugal Irunthaalum Thavaraamal Thirutthik Kolkinraen