பாடல் #35129
ஊழியம் செய்வதற்கு
🔤 Oozhiyam Seyvatharku
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊழியம் செய்வதற்கு செல்வம் தேவை யார் சொன்னார் அழைப்பை ஏற்கும் நெஞ்சம் போதும் ஊழியம் செய்வதற்கு தகுதிகள் தேவை யார் சொன்னார் மீன்கள் பிடிக்க தெரிந்தால் போதும் ஓ...எல்லாம் அறிந்த ஞானிகளில் ஒன்றும் அறியா உன்னை என்னை அவரின் அழைப்பிற்காக தெரிந்து கொண்டார் ஓ...கையில் வேதம் நெஞ்சில் பாரம் மற்றும் எல்லாம் அவரை சேரும் இயேசுவுக்காய் எதையும் செய்ய சேர்த்துக் கொள்வார் வா வா வா வா.... வா வா வா வா கைகள் கோர்ப்போம் வா வா வா வா வா.... வா வா வா வா மனுஷரை பிடிப்போம் வா - 4 மேய்ப்பனில்லா மந்தை போல அலையும் மக்களை காண்கிறோம் உள்ளம் உடைந்தும் உருக்குலைந்தும் கதறும் சத்தம் நாம் கேட்கிறோம் அக்கரைக்கு யாத்திரை செய்யும் படகில் நாம் சிறு பயணிகள் கதறும் சத்தம் கேட்டு நாம் நம் படகில் ஏற்றாத பாவிகள் வா வா பெரும் அழைப்பிற்காக உன்னை அழைத்திருக்கையில் நீயோ அழைப்பிற்காக கொஞ்சம் காத்து நிற்கிறாய் வா வா வா வா.... வா வா வா வா கைகள் கோர்ப்போம் வா வா வா வா வா.... வா வா வா வா மனுஷரை பிடிப்போம் வா - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oozhiyam Seyvatharku Selvam Thaevai Yaar Sonnaar Azhaippai Aerkum Nenjjam Pothum Oozhiyam Seyvatharku Thakuthigal Thaevai Yaar Sonnaar Meenkal Pitikka Therinthaal Pothum O...ellaam Arindha Njaanigalil Onrum Ariyaa Unnai Ennai Avarin Azhaippirkaaga Therinthu Kontaar O...kaiyil Vaedham Nenjsil Paaram Marrum Ellaam Avarai Saerum Yesuvukkaay Ethaiyum Seyya Saertthuk Kolvaar Vaa Vaa Vaa Vaa.... Vaa Vaa Vaa Vaa Kaigal Korppom Vaa Vaa Vaa Vaa Vaa.... Vaa Vaa Vaa Vaa Manusharai Pitippom Vaa - 4 Maeyppanillaa Manthai Pola Alaiyum Makkalai Kaankirom Ullam Utainthum Urukkulainthum Katharum Sattham Naam Kaetkirom Akkaraikku Yaatthirai Seyyum Patakil Naam Siru Payanigal Katharum Sattham Kaettu Naam Nam Patakil Aerraadha Paavigal Vaa Vaa Perum Azhaippirkaaga Unnai Azhaitthirukkaiyil Neeyo Azhaippirkaaga Konjjam Kaatthu Nirkiraay Vaa Vaa Vaa Vaa.... Vaa Vaa Vaa Vaa Kaigal Korppom Vaa Vaa Vaa Vaa Vaa.... Vaa Vaa Vaa Vaa Manusharai Pitippom Vaa - 4