பாடல் #378
ஆண்டவர் எனக்காய்
🔤 Aandavar Enakkaay
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Min
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை அல்லேலூயா என்னை நடத்தும் இயேசுவினாலே எதையும் செய்திடுவேன் அவரது கிருபைக்கு காத்திருந்து ஆவியில் பெலனடைவேன் வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ எதையும் தாங்கிடுவேன் அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து ஆண்டவர் பின் செல்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavar Enakkaay Yaavaiyum Seythu Mutippaar Acchamae Enakkillai Allaelooyaa Ennai Natatthum Yesuvinaalae Ethaiyum Seythituvaen Avarathu Kirupaikku Kaatthirunthu Aaviyil Pelanataivaen Varumaiyo Varutthamo Vaattitum Thunbamo Ethaiyum Thaangkituvaen Anuthina Siluvaiyaith Tholil Sumanthu Aandavar Pin Selvaen