பாடல் #37495
நீரே நீரே என்னை காண்பவர் நீர்தானே
🔤 Neerae Neerae Ennai Kaanpavar Neerthaanae
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
🎼 Scale: C Min
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே நீரே என்னை காண்பவர் நீர்தானே ஆண்டவரே உம் சித்தம் போல் ஆயுள் வரை நான் வாழ்ந்திடவே உம் கிருபை என்னில் பொழிந்திடட்டும் உம் வெளிச்சம் என்னில் நிலைப்பெறட்டும் 1. கலங்கின நேரம் என்னை கனிவோடு அன்பாய் காத்து உறைவிடம் தந்தது நீரன்றோ என்றும் உமக்காக வாழ்வது உயர்வன்றோ உம்மாலே வாழ்கிறான் உம்மோடு வாழ்கிறான் 2. ஆதரவின்றி எங்கோ அழைந்தேன் அடைக்கலம் கொடுத்தென்னை காத்து உம் நீதியின் பாதையில் நடத்துகின்றீர் உம் சாயலில் என்னை உருமாற்றினீர் என் பாரத்தை நீர் சுமந்தீர் நான் பாக்கியம் காண செய்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Neerae Ennai Kaanpavar Neerthaanae Aandavarae Um Sittham Pol Aayul Varai Naan Vaazhnthidavae Um Kirupai Ennil Pozhinthidattum Um Veliccham Ennil Nilaipperattum 1. Kalangkina Naeram Ennai Kanivotu Anpaay Kaatthu Uraividam Thandhathu Neeranro Enrum Umakkaaga Vaazhvathu Uyarvanro Ummaalae Vaazhkiraan Ummotu Vaazhkiraan 2. Aadharavinri Engko Azhainthaen Ataikkalam Kotutthennai Kaatthu Um Neethiyin Paathaiyil Natatthukinreer Um Saayalil Ennai Urumaarrineer En Paaratthai Neer Sumantheer Naan Paakkiyam Kaana Seytheer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm G# Fm A# G Cm
Cm Fm Cm
Cm Fm Cm
D# D# G Cm
D# D# G Cm
Cm D# Cm G
Cm D# A#
A# Cm F A
A# Cm F A#
D# A#G Cm D# A#G Cm
Cm D# Cm G
Cm D# A#
A# Cm F A
A# Cm F A#
D# A#G Cm D# A#G Cm