பாடல் #31772
இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயா
🔤 Ithuvarai Devanae Natatthineer Nanri Aiyaa
🎙 Bro. G. ஜூடா ஜோசப் • 💿 யூத சேனையின் துதியின் கீதங்கள்
🎼 Scale: C Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 103 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆஹ ஆஹா அல்லேலூயா. - 4 இது வரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயா இனிமேலும் இயேசுவே நடத்துவீர் நன்றி ஐயா-2 சூழ்நிலைகள் பாதகமாய் வந்தாலும் சாதகமாய் மாற்றியே தந்திடுவார் துன்பங்கள் பெரும் வெள்ளம் போல வந்தாலும் இன்பமாய் மாற்றியே தந்திடுவார் _ 2 அவர்க்கொப்பானவர் யாரும் இல்லை அவர்க்கு நிகராய் ஒருவர் இல்லை _ 2 ஆஹா ஆஹா அல்லேலூயா - 4 உனக்கெதிராய் ஒரு வழியாக வந்தாலும் ஏழு வழியாய் ஓடிட செய்திடுவார் உன் பக்கம் பதினாயிரம் பேர் விழுந்தாலும் உன்னை அனுகாமல் காக்குறார் _ 2 எல்ஷடாய் தேவன் அவர் என்றும் உனக்கு ஜெயம் தருவார் எல்ஷடாய் தேவன் அவர் என்றும் உன்னை நடத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaha Aahaa Allaelooyaa. - 4 Ithu Varai Devanae Natatthineer Nanri Aiyaa Inimaelum Yesuvae Natatthuveer Nanri Aiyaa-2 Soozhnilaigal Paadhakamaay Vanthaalum Saadhakamaay Maarriyae Thanthituvaar Thunbanggal Perum Vellam Pola Vanthaalum Inbamaay Maarriyae Thanthituvaar _ 2 Avarkkoppaanavar Yaarum Illai Avarkku Nigaraay Oruvar Illai _ 2 Aahaa Aahaa Allaelooyaa - 4 Unakkethiraay Oru Vazhiyaaga Vanthaalum Aezhu Vazhiyaay Otida Seythituvaar Un Pakkam Pathinaayiram Paer Vizhunthaalum Unnai Anukaamal Kaakkuraar _ 2 Elshataay Devan Avar Enrum Unakku Jeyam Tharuvaar Elshataay Devan Avar Enrum Unnai Natatthituvaar