பாடல் #1778
ஏழைகளின் பெலனே
🔤 Aezhaigalin Pelanae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Min
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 95 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏழைகளின் பெலனே எளியவரின் திடனே புயல் காற்றிலே என் புகலிடமே கடும் வெயிலினிலே குளிர் நிழலே கர்த்தாவே நீரே என் தேவன் நீரே என் தெய்வம் உம் நாமம் உயர்த்தி உம் அன்பைப் பாடி துதித்து துதித்திடுவேன் அதிசயம் செய்தீர் ஆண்டவரே தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர் தடுமாறும்போது தாங்கி அணைத்து தயவோடு நடத்துகிறீர் உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aezhaigalin Pelanae Eliyavarin Thidanae Puyal Kaarrilae En Pugalidamae Katum Veyilinilae Kulir Nizhalae Kartthaavae Neerae En Devan Neerae En Theyvam Um Naamam Uyartthi Um Anpaip Paati Thuthitthu Thuthitthituvaen Athisayam Seytheer Aandavarae Thaayaip Pola Thaerrukireer, Aarrukireer Thatumaarumpothu Thaangki Anaitthu Thayavotu Natatthukireer Um Matiyilae Thaan Ilaippaaruvaen