பாடல் #36363
துதி துதி ஜெபி ஜெபி
🔤 Thuthi Thuthi Jepi Jepi
🎙 Bro. G. ஜூடா ஜோசப் • 💿 யூத சேனையின் துதியின் கீதங்கள்
🎼 Scale: F Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி துதி ஜெபி ஜெபி இயேசு அற்புதம் செய்வார் - 2 துதி துதி துதி துதி ஜெபி ஜெபி ஜெபி ஜெபி இயேசு அற்புதம் செய்வார் பவுலும் சீலாவும் துதித்தார்கள் சிறையின் கதவுகள் உடைந்தது பவுலும் சீலாவும் ஜெபித்தார்கள் சங்கிலிகள் கட்டவிழ்ந்தது – 2 சாத்ராக் மே~hக் ஆபேத்நேகோ துதித்தார்கள் ஜெயம் வந்தது சாத்ராக் மே~hக் ஆபேத்நேகோ ஜெபித்தார்கள் ஜெயம் வந்தது – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Thuthi Jepi Jepi Yesu Arpudham Seyvaar - 2 Thuthi Thuthi Thuthi Thuthi Jepi Jepi Jepi Jepi Yesu Arpudham Seyvaar Pavulum Seelaavum Thuthitthaarkal Siraiyin Kathavugal Utaindhathu Pavulum Seelaavum Jepitthaarkal Sangkiligal Kattavizhndhathu – 2 Saathraak Mae~hk Aapaethnaeko Thuthitthaarkal Jeyam Vandhathu Saathraak Mae~hk Aapaethnaeko Jepitthaarkal Jeyam Vandhathu – 2