பாடல் #1270
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
🔤 Ummaitthaan Naan Paarkkinraen
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 90 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன் பிரகாசமடைகின்றேன் அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை-ஒருநாளும் கண்கள் நீதிமானை பார்க்கின்றன (உம்) செவிகள் மன்றாட்டை கேட்கின்றன - உம் இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர் இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர-அவமானம் உடைந்த நொந்த உள்ளத்தோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர் நல்லவர் இனியவர் என் ஆண்டவர் நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன் உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு ஒரு நன்மையும் குறைவதில்லையே துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும் நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும் என் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும் அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர் தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே எலும்புகள் நரம்புகள் முறிந்திடாமலே யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaitthaan Naan Paarkkinraen Pirakaasamataikinraen Avamaanam Ataivathillai Appaa Naan Umathu Pillai-orunaalum Kankal Neethimaanai Paarkkindrana (um) Sevigal Manraattai Kaetkindrana - Um Itukkan Neekki Vituvikkinreer Iruthivarai Neer Natatthich Selveera-avamaanam Utaindha Nondha Ullatthotu Koodavae Irunthu Paathukaakkinreer Anaega Thunbanggal Saernthu Vanthaalum Anaitthininrum Neer Vituvikkinreer Nallavar Iniyavar En Aandavar Naalellaam Suvaitthu Makizhkinraen Unmaiyaayk Karttharaith Thaetum Enakku Oru Nanmaiyum Kuraivathillaiyae Thuthippaen Sthottharippaen Evvaelaiyum Nanrikkeedham Ennaavil Ennaeramum En Aatthumaa Karttharukkul Maenmai Paaraattum Agamakizhvaarkal Thunbappatuvor Thaetinaen Kooppittaen Pathil Thantheerae Payanggal Neekkip Paathukaattheerae Elumpugal Narampugal Murinthitaamalae Yaekovaa Devan Paartthuk Kolveer