பாடல் #36360
விழித்திரு விழித்திரு மகனே
🎙 Bro. G. ஜூடா ஜோசப் • 💿 யூத சேனையின் துதியின் கீதங்கள்
Scale: A Min
Beat: 4/4
விழித்திரு விழித்திரு மகனே மகளே என் இயேசு வரப்போகிறார் - 2 இனி காலம் செல்லாது விழித்து காத்திரு 1. மேகத்தின் மீதினில் தூதர்கள் கூழ்ந்திட வரப்போகிறார் கடைசி எக்காளம் தொனித்திடும் நேரம் வரப்போகிறார் - 2 இனி காலம் செல்லாது விழித்து காத்திரு நதியும் பாயும் தேசங்கள் அதிரும் கடலலை எழும்பும் காற்றும் வீசும் - 2 2. இயேசுவுக்காக காத்திருப்போர் மகிழ்வார்கள் ஒரு நொடிப்பொழுதில் மறுரூபமாகி மறைவார்கள் இனி காலம் செல்லாது விழித்து காத்திரு யுத்தங்கள் எழும்பும் கொள்ளை நோய் பரவும் பஞ்சங்கள் உண்டாகும் பூமி அதிரும்