பாடல் #32888
மணவாட்டி சபையே மணவாளன்
🔤 Manavaatti Sapaiyae Manavaalan
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: G Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 97 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மணவாட்டி சபையே மணவாளன் பிரியமே உந்தன் நடுவில் உலாவும் இயேசுவை உன் கண்கள் காணவேண்டுமே (2) பொன் குத்து விளக்காம் சபைநடுவில் பொற்கச்சை நிலையங்கி தரித்தவராய் (2) சபையின் தலையாய் உலாவுகிறார் சாஷ்டாங்கமாய் நாம் ஆராதிப்போம் - மணவாட்டி சபையே பரிசுத்தர் சங்கமாம் சபைநடுவில் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (2) சேனைகளின் கர்த்தர் உலாவுகிறார் கரங்களை உயர்த்திநாம் ஆராதிப்போம் - மணவாட்டி சபையே வேலியடைத்த தோட்டமாம் சபைநடுவில் என் பிரியமே ரூபவதி என்றழைக்கும் ஆத்தும நேசர் உலாவுகிறார் அன்புகூர்ந்து நாம் ஆராதிப்போம் - மணவாட்டி சபையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manavaatti Sapaiyae Manavaalan Piriyamae Undhan Natuvil Ulaavum Yesuvai Un Kankal Kaanavaentumae (2) Pon Kutthu Vilakkaam Sapainatuvil Porkachsai Nilaiyangki Tharitthavaraay (2) Sapaiyin Thalaiyaay Ulaavukiraar Saashtaanggamaay Naam Aaraathippom - Manavaatti Sapaiyae Parisutthar Sanggamaam Sapainatuvil Parisutthar Parisutthar Parisuttharae (2) Saenaigalin Kartthar Ulaavukiraar Karanggalai Uyartthinaam Aaraathippom - Manavaatti Sapaiyae Vaeliyataittha Thottamaam Sapainatuvil En Piriyamae Roobavathi Endrazhaikkum Aatthuma Naesar Ulaavukiraar Anpukoornthu Naam Aaraathippom - Manavaatti Sapaiyae