பாடல் #43174
உங்காசு எனக்கெதுக்கு
🔤 Ungkaasu Enakkethukku
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்காசு எனக்கெதுக்கு-நீ வேலையப்பாரு சாத்தானே உன்உதவி எனக்கெதுக்கு-உம் பொழப்ப பாரு சாத்தானே விழுந்து போன தூதனுக்கு எரி நரகம் காத்திருக்கு எங்களுக்கும் உனக்கும் சம்பந்தமில்லை இயேசப்பா ரத்தத்தில என்தேவ சித்தத்தில உயிர் வாழும் எனக்கு சங்கடமில்லை தட்டுத்தடுமாறிக்கூட நீ கிட்ட வந்து நிக்காத நிக்காத விட்டகுறை தொட்டகுறைன்னு சொல்லிகிட்டு அங்க இங்க எட்டி எட்டி பாக்காத-2 உன்னத்தான் பந்திக்கே அழைக்கலயே-பின்ன இல பொத்தல் இல பொத்தலுனு சொல்லாத-2 அறுத்துப் போட்ட கோழியாட்டம் அலக்கழிச்சு-சும்மா அங்க இங்க புரண்டு புரண்டு துள்ளாத-2 வச்சிரக்கல்லும் கோமேதகமும் நீ வேண்ணா போட்டுக்கோ ஆண்டவர் வேதமும் அனுதின தியானமும் அதுபோதும் புரிஞ்சுக்கோ-2 அடிமேல அடிஅடிச்சா அம்மிகூட நகரும் ஆனாலும் என்மேல்கை வச்சிப்பாரு தெரியும்-2 அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்இயேசு இருக்க அடிக்கடி நடிக்கறயே உனக்கென்ன கிறுக்கா? உன் ராஜ்ஜியம் அது பூஜ்ஜியம் உன் ராஜ்ஜியம் பூஜ்ஜியம் போ போ போ போ.. எனக்குப் பின்னாகப்போ..சாத்தானே. (இயேசு அப்பாவ மலைமேல நிக்க வச்சி உலகத்த எல்லாம் பாக்க வச்சி என்ன வணங்குன்னு சொன்னியே) ஏமாந்தாரா எங்க இயேசப்பா ஏன் உம்முன்னு நிக்கிற பேசப்பா.. உன்னப் பத்தி தெரிஞ்சிருந்தும் உன்கூட வருவனா? என்னத்த நீ கொடுத்தாலும் ஏமாந்து போவனா?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungkaasu Enakkethukku-nee Vaelaiyappaaru Saatthaanae Unudhavi Enakkethukku-um Pozhappa Paaru Saatthaanae Vizhunthu Pona Thoodhanukku Eri Narakam Kaatthirukku Enggalukkum Unakkum Sambandhamillai Yesappaa Ratthatthila Enthaeva Sitthatthila Uyir Vaazhum Enakku Sanggatamillai Thattutthatumaarikkooda Nee Kitta Vanthu Nikkaadha Nikkaadha Vittakurai Thottakurainnu Sollikittu Angga Ingga Etti Etti Paakkaadha-2 Unnatthaan Panthikkae Azhaikkalayae-pinna Ila Potthal Ila Potthalunu Sollaadha-2 Arutthup Potta Kozhiyaattam Alakkazhichsu-summaa Angga Ingga Purantu Purantu Thullaadha-2 Vachsirakkallum Komaedhakamum Nee Vaennaa Pottukko Aandavar Vaedhamum Anuthina Thiyaanamum Athupothum Purinjsukko-2 Atimaela Atiatichsaa Ammikooda Nakarum Aanaalum Enmaelkai Vachsippaaru Theriyum-2 Atikkappatta Aattukkutti Enyesu Irukka Atikkati Natikkarayae Unakkenna Kirukkaa? Un Raajjiyam Athu Poojjiyam Un Raajjiyam Poojjiyam Po Po Po Po.. Enakkup Pinnaagappo..saatthaanae. (yesu Appaava Malaimaela Nikka Vachsi Ulakattha Ellaam Paakka Vachsi Enna Vanangkunnu Sonniyae) Aemaanthaaraa Engga Yesappaa Aen Ummunnu Nikkira Paesappaa.. Unnap Patthi Therinjsirunthum Unkooda Varuvanaa? Ennattha Nee Kotutthaalum Aemaanthu Povanaa?