பாடல் #10907
வானமும் பூமியும் படைத்தவர்
🔤 Vaanamum Poomiyum Pataitthavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானமும் பூமியும் படைத்தவர் வல்ல தேவனே எனதரசே - 2 எந்தன் ஒத்தாசை பர்வதம் எந்தன் கண்களை ஏறெடுப்பேன் - 2 மலைகள் பெயர்ந்து மாறிடினும் நிலைகள் தகர்ந்து போயிட் மாறாத உந்தன் கிருபையாலே ஆறுதல் எனக்கு அளித்தவரே என்னை காப்பவர் உறங்காதே எந்தன் தேவன் துணையாவார் எல்லாத்கதக்கும் காட்ட சேதங்கள் ஒன்றும் அணுகாதே வலப்பக்கம் எந்தன் நிழல் நீரே வழுவாது காத்திடும் கன்மலையே அற்புத அதிசயம் செய்பவரே என்றும் எங்கள் துணை நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanamum Poomiyum Pataitthavar Valla Devanae Enatharasae - 2 Endhan Otthaasai Parvatham Endhan Kankalai Aeretuppaen - 2 Malaigal Peyarnthu Maaritinum Nilaigal Thakarnthu Poyit Maaraadha Undhan Kirupaiyaalae Aarudhal Enakku Alitthavarae Ennai Kaappavar Urangkaathae Endhan Devan Thunaiyaavaar Ellaathkathakkum Kaatta Saedhanggal Onrum Anukaathae Valappakkam Endhan Nizhal Neerae Vazhuvaathu Kaatthitum Kanmalaiyae Arpudha Athisayam Seypavarae Enrum Enggal Thunai Neerae