பாடல் #8562
என்றென்றும் மாறிடா இயேசு
🔤 Enrenrum Maaritaa Yesu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: F
🥁 Beat: Disco Party
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்றென்றும் மாறிடா இயேசு தேவனை போற்றிப் பாடுவோம் மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து இயேசு தேவனை தினம் துதிப்போம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1.சென்ற நாட்களில் சுகமுடன் தந்தை போலவே காத்தாரே ஆனந்தமே பேரின்பமே என்றென்றும் பாடி மகிழ்வோம் 2.கிறிஸ்து இயேசுவில் வளர்ந்திட கிருபை யாவுமே அளித்தாரே எந்நாளுமே நம் இயேசுவை ஆனந்தமாக துதிப்போம் 3.தாழ்வில் நம்மை நினைத்தாரே தாழ்த்தி நம்மை அளிப்போமே அல்லேலூயா பாடிடுவோம் ஆனந்தமாக துதிப்போம் 4.மகிமை தேவனே வருகிறார் மகிபன் சாயலை அடைவோமே மேலோகமே இன்பமாகும் எந்நாளும் பாடி மகிழ்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enrenrum Maaritaa Yesu Devanai Porrip Paatuvom Manam Makizhnthu Thinam Pugazhnthu Yesu Devanai Thinam Thuthippom Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa 1.sendra Naatkalil Sugamudan Thanthai Polavae Kaatthaarae Aanandhamae Paerinbamae Enrenrum Paati Makizhvom 2.kiristhu Yesuvil Valarnthida Kirupai Yaavumae Alitthaarae Ennaalumae Nam Yesuvai Aanandhamaaga Thuthippom 3.thaazhvil Nammai Ninaitthaarae Thaazhtthi Nammai Alippomae Allaelooyaa Paatituvom Aanandhamaaga Thuthippom 4.makimai Devanae Varukiraar Makiban Saayalai Ataivomae Maelogamae Inbamaakum Ennaalum Paati Makizhvom