பாடல் #2305
சாரோனின் ரோஜா
🔤 Saaronin Rojaa
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாரோனின் ரோஜா இவர் பரிபூரண அழகுள்ளவர் அன்புத் தோழனென்பேன் ஆற்றும் துணைவன் என்பேன் இன்ப நேசரை நான் கண்டேன் காடானாலும் மேடானாலும் கர்த்தரின் பின்னே போகத் துணிந்தேன் சீயோன் வாசியே தளராதே அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர் அன்பின் தேவன் மறக்கமாட்டார் ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார் மலைகள் பெயர்ந்து போகலாம் குன்றுகள் அசைந்து போகலாம் மாறா தேவனின் புதுகிருபை காலை தோறும் நமக்கு உண்டு நேசரை அறியா தேசமுண்டு பாசமாய் செல்ல யோர்தானுண்டு தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய் சிலுவை சுமந்து பின்செல்வோர் யார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saaronin Rojaa Ivar Paripoorana Azhakullavar Anputh Thozhanenpaen Aarrum Thunaivan Enpaen Inba Naesarai Naan Kantaen Kaataanaalum Maetaanaalum Karttharin Pinnae Pogath Thuninthaen Seeyon Vaasiyae Thalaraathae Azhaitthavar Enrum Unmaiyullavar Anpin Devan Marakkamaattaar Aarudhal Karanggalaal Anaikkinraar Malaigal Peyarnthu Pogalaam Kunrugal Asainthu Pogalaam Maaraa Devanin Puthukirupai Kaalai Thorum Namakku Untu Naesarai Ariyaa Thaesamuntu Paasamaay Sella Yorthaanuntu Thaagamaay Vaatitum Karttharukkaay Siluvai Sumanthu Pinselvor Yaar