பாடல் #1672
என்னைக் காக்கவும்
🔤 Ennaik Kaakkavum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 116 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும் எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் எனக்காய் யுத்தம் செய்து இரட்சித்து வழிநடத்தி என்னோடு வருபவரே ஸ்தோத்திரம் ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால் ஏழு வழியாக துரத்திடுவீர் வறட்சி காலங்களில் திருப்தியாக்கி எலும்புகளை வலிமை ஆக்குகிறீர் போரிட கைகளுக்கு பயிற்சி தந்து விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர் நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே காலை தோறும் என்னை எழுப்புகிறீர் கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர் சத்தியமே உம்மை அறிந்து கொள்ள புத்தியை தந்தீரே நன்றி ஐயா புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர் சாக்கு ஆடைகளை நீக்குகிறீர் வற்றாத நீரூற்றாய் ஓடச் செய்தீர் வளமான தோட்டமாக மாற்றுகிறீர் என் வாயில் அருளிய உம் வார்த்தையெல்லாம் ஒரு நாளும் விலகாது என்றுரைத்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaik Kaakkavum Paralogam Saerkkavum Enakkul Iruppavarae Sthotthiram Enakkaay Yuttham Seythu Iratsitthu Vazhinatatthi Ennotu Varubavarae Sthotthiram Oru Vazhiyaay Ethiri Oti Vanthaal Aezhu Vazhiyaaga Thuratthituveer Varatsi Kaalanggalil Thirupthiyaakki Elumpugalai Valimai Aakkukireer Porida Kaigalukku Payirsi Thanthu Viralkalai Yuttham Seyya Pazhakkukireer Nalinthorai Nalvaakkaal Ookkuvikka Kalvimaan Naavai Enakkuth Thantheerae Kaalai Thorum Ennai Ezhuppukireer Kartthar Um Kural Kaetka Paesukireer Satthiyamae Ummai Arinthu Kolla Putthiyai Thantheerae Nanri Aiyaa Pulambalai Aanandhamaaga Maarrukireer Saakku Aataigalai Neekkukireer Varraadha Neeroorraay Odach Seytheer Valamaana Thottamaaga Maarrukireer En Vaayil Aruliya Um Vaartthaiyellaam Oru Naalum Vilakaathu Enruraittheer