பாடல் #1598
என் மேய்ப்பரே
🔤 En Maeypparae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Min
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 82 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மேய்ப்பரே இயேசையா என்னோடு இருப்பவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - (2) பசும்புல் மேய்ச்சலிலே இளைப்பாறச் செய்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டை அநுதினம் நடத்துகிறீர் ஆத்துமா தேற்றுகிறீர் அபிஷேகம் செய்கின்றீர் கோலும் கைத்தடியும் தினமும் தேற்றிடுமே நீதியின் பாதையிலே நித்தமும் நடத்துகிறீர் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்தாலும் பயமில்லையே ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Maeypparae Yesaiyaa Ennotu Iruppavarae Sthotthiram Sthotthiram - (2) Pasumpul Maeycchalilae Ilaippaarach Seykinreer Amarndha Thanneerantai Anuthinam Natatthukireer Aatthumaa Thaerrukireer Apishaegam Seykinreer Kolum Kaitthatiyum Thinamum Thaerritumae Neethiyin Paathaiyilae Nitthamum Natatthukireer Irul Soozhndha Pallatthaakkil Natanthaalum Payamillaiyae Jeevanulla Naatkalellaam Kirupai Ennaith Thodarum