பாடல் #1241
உம்மை நோக்கி
🔤 Ummai Nokki
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 98 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உம்மை நினைத்து துதிக்கின்றேன் இயேசையா ஸ்தோத்திரம் - 4 உலகம் வெறுக்கையில் நீரோ அணைக்கிறீர் உமது அணைப்பிலே அந்த வெறுப்பை மறக்கின்றேன் கண்ணின் மணிபோல என்னைக் காக்கின்றீர் உமது சமூகமே தினம் எனக்குத் தீபமே நீரே என் செல்வம் ஒப்பற்ற என் செல்வம் உம்மில் மகிழ்கின்றேன் - நான் என்னை மறக்கின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Nokkip Paarkkinraen Ummai Ninaitthu Thuthikkinraen Yesaiyaa Sthotthiram - 4 Ulakam Verukkaiyil Neero Anaikkireer Umathu Anaippilae Andha Veruppai Marakkinraen Kannin Manipola Ennaik Kaakkinreer Umathu Samoogamae Thinam Enakkuth Theebamae Neerae En Selvam Oppartra En Selvam Ummil Makizhkinraen - Naan Ennai Marakkinraen