பாடல் #1122
உன்னதத்தின் ஆவியை
🔤 Unnathatthin Aaviyai
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 120 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதத்தின் ஆவியை உந்தன் பக்தர் உள்ளத்தில் ஊற்ற வேண்டும் இந்த நாளிலே உலகமெங்கும் சாட்சி நாங்களே பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே பெருமழைபோல் ஆவி ஊற்றினீர் துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களை தாங்க வேண்டும் உந்தன் ஆவியால் ஆவியின் கொடைகள் வேண்டுமே அயல் மொழியில் துதிக்க வேண்டுமே ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு வாழவும் ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathatthin Aaviyai Undhan Pakthar Ullatthil Oortra Vaentum Indha Naalilae Ulakamengkum Saatsi Naanggalae Penthekosthae Peruvizhaavilae Perumazhaipol Aavi Oorrineer Thuyaramaana Ulakilae Sornthu Pokum Enggalai Thaangga Vaentum Undhan Aaviyaal Aaviyin Kotaigal Vaentumae Ayal Mozhiyil Thuthikka Vaentumae Aartralotu Paesavum Anpu Kontu Vaazhavum Aavi Oorrum Anpu Theyvamae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D
Em
A D
D Bm G
A D
G
D
A D
D Bm G
A D
G
D
A D