பாடல் #1092
உந்தன் வல்லமை
🔤 Undhan Vallamai
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 105 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன் உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன் நீர் போதுமே என் நேசரே உம்மால் தானே மேன்மை வந்தது கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே - என் வெற்றி தந்ததால் பெரியவனானேன் - நீர் மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன் நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர் பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால் பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் - நான் என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர் உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்த்தியாக்குகிறீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Vallamaiyaal Makizhnthirukkinraen Undhan Thayavinaal Asaivuraathiruppaen Neer Pothumae En Naesarae Ummaal Thaanae Maenmai Vandhathu Kaettaen Vaayvittu Neer Marukkavillaiyae Ullam Virumpinathai Enakkuth Thantheerae - En Verri Thandhathaal Periyavanaanaen - Neer Maenmai Vandhathaal En Aezhmai Maariyathu Vaazha Oti Vanthaen Sugam Thaeti Vanthaen Neenda Vaazhvotu Nitthiya Jeevan Thantheer Poorippataikinraen Undhan Paeranpaal Pelan Perukinraen Ummai Nampuvathaal - Naan Enrum Nilaitthirukkum Aaseertharukinreer Um Samugatthin Makizhchsiyinaal Thiruptthiyaakkukireer