I நாளாகமம் 3
Tamil Bible (BSI 1957) • 24 verses
1தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகிநோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த கீலேயாப் இரண்டாம் குமாரன்.
RelatedII சாமுவேல் 3:2-5 · யோசுவா 15:56 · II சாமுவேல் 13:1 · I சாமுவேல் 27:3 · I சாமுவேல் 25:39-43 · II சாமுவேல் 13:29
2கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் குமாரன்; ஆகீத் பெற்ற அதோனியா நாலாம் குமாரன்.
RelatedII சாமுவேல் 19:4-10 · யோசுவா 13:13 · II சாமுவேல் 15:8 · II சாமுவேல் 3:4 · II சாமுவேல் 13:20-28 · I இராஜாக்கள் 1:5
3அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன்; அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன்.
RelatedII சாமுவேல் 3:5
4இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழு வருஷமும் ஆறு மாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.
RelatedII சாமுவேல் 5:4-5 · II சாமுவேல் 2:11 · I இராஜாக்கள் 2:11 · I நாளாகமம் 29:27 · II சாமுவேல் 5:14-16
5எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சேபாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,
RelatedII சாமுவேல் 11:3 · II சாமுவேல் 12:24-25 · I நாளாகமம் 14:4-7 · I நாளாகமம் 28:5-6 · லூக்கா 3:31 · II சாமுவேல் 5:14-16
6இப்கார், எலிசாமா, எலிப்பெலேத்,
7நோகா, நேபேக், யப்பியா,
RelatedII சாமுவேல் 5:15-16
8எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே.
9மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்.
10சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.
RelatedI இராஜாக்கள் 11:43 · I இராஜாக்கள் 15:24 · I இராஜாக்கள் 14:31-15:1 · I இராஜாக்கள் 15:8 · II நாளாகமம் 17:1 · I இராஜாக்கள் 15:6
11இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.
RelatedII இராஜாக்கள் 8:24 · II நாளாகமம் 21:1 · II இராஜாக்கள் 11:21 · II நாளாகமம் 21:17 · I இராஜாக்கள் 22:50 · II நாளாகமம் 22:6
12இவனுடைய குமாரன் அமத்சியா; இவனுடைய குமாரன் அசரியா; இவனுடைய குமாரன் யோதாம்.
RelatedII இராஜாக்கள் 14:1 · II இராஜாக்கள் 15:30 · II இராஜாக்கள் 14:21 · II நாளாகமம் 25:1 · II நாளாகமம் 26:1 · II இராஜாக்கள் 15:32
13இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.
RelatedII இராஜாக்கள் 18:1 · II இராஜாக்கள் 16:1 · II நாளாகமம் 33:1 · II நாளாகமம் 29:1 · மத்தேயு 1:9-10 · II இராஜாக்கள் 20:21-21:1
14இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா.
RelatedII இராஜாக்கள் 23:30 · II இராஜாக்கள் 21:19 · II நாளாகமம் 34:1 · II இராஜாக்கள் 24:17-18 · II இராஜாக்கள் 21:26-22:1 · எரேமியா 22:11
15யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே.
RelatedII இராஜாக்கள் 23:34
16யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.
Relatedமத்தேயு 1:11 · II இராஜாக்கள் 24:6 · II இராஜாக்கள் 24:8 · எரேமியா 22:24 · II இராஜாக்கள் 24:17 · எரேமியா 22:28
17கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,
18மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
19பெதாயாவின் குமாரர், செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.
20அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேருமே.
21அனனியாவின் குமாரர், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய குமாரன் ரெபாயா; இவனுடைய குமாரன் அர்னான்; இவனுடைய குமாரன் ஒபதியா; இவனுடைய குமாரன் செக்கனியா.
Relatedநெகேமியா 10:22
22செக்கனியாவின் குமாரர் செமாயா முதலானவர்கள்; செமாயாவின் குமாரர், அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.
Relatedஎஸ்றா 8:2
23நெயாரியாவின் குமாரர், எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் என்னும் மூன்றுபேர்.
24எலியோனாயின் குமாரர், ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்னும் ஏழுபேர்.
📖 I நாளாகமம்All 29 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS