பாடல் #9150
இந்த உலகம் என்னை
🔤 Indha Ulakam Ennai
🎙 Pr. பென்னி ஜோசுவா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த உலகம் என்னை பார்த்தது போல நீர் என்னை பார்க்கவில்லை உந்தன் கரங்கள் என்னை தொட்டதாலே என் வாழ்க்கை மாறினதே - 2 உந்தன் சிலுவையால் வாழ்கிறேன் உந்தன் ரெத்தத்தால் மீட்கப்பட்டேன் உங்க சிலுவையால் வாழ்கிறேன் உங்க ரெத்தத்தால் மீட்கப்பட்டேன் தாயின் கருவில் உருவாகுமுன்னே என்னை நீர் கண்டீரே இந்த உலகத்தோற்றம் முன்னே என்னை பெயர் சொல்லி அழைத்தீரே - 2 வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோ உம்மை விட்டு பிரியேனே இந்த உலகம் முழுதும் உந்தன் நாமம் உயர்த்தி சொல்வேனே We are the J Generation We are the J Generation நாங்க இயேசுவின் சந்ததி நாங்க யோசுவாவின் சந்ததி J - E - S - U - S We are the J Generation J - E - S - U - S We are the J Generation
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Ulakam Ennai Paartthathu Pola Neer Ennai Paarkkavillai Undhan Karanggal Ennai Thottathaalae En Vaazhkkai Maarinathae - 2 Undhan Siluvaiyaal Vaazhkiraen Undhan Retthatthaal Meetkappattaen Ungga Siluvaiyaal Vaazhkiraen Ungga Retthatthaal Meetkappattaen Thaayin Karuvil Uruvaakumunnae Ennai Neer Kanteerae Indha Ulakatthortram Munnae Ennai Peyar Solli Azhaittheerae - 2 Vaazhvo Saavo Maranamo Jeevano Ummai Vittu Piriyaenae Indha Ulakam Muzhuthum Undhan Naamam Uyartthi Solvaenae We are the J Generation We are the J Generation Naangga Yesuvin Sandhathi Naangga Yosuvaavin Sandhathi J - E - S - U - S We are the J Generation J - E - S - U - S We are the J Generation