பாடல் #35975
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
🔤 Yaekovaayeerae Enakkellaam Neerae
🎙 Pr. பென்னி ஜோசுவா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2 என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே-2 – யேகோவாயீரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2 நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்-2 நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 அவர் நாமமே மதுரமதே அவர் நாமத்தில் சுகமுண்டே-2 இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே-2-அவர் நாமமே உலகமெல்லாம் மறக்குதையா! உணர்வு எல்லாம் இனிக்குதையா-2 உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே-என் இராஜா-2 என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaayeerae Enakkellaam Neerae En Thaevaiyellaam Santhippeer – 2 En Ethirpaarppukku Maelaaga Seypavarae En Jebanggal Anaitthirkum Pathil Tharuveerae-2 – Yaekovaayeerae Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakkae – 2 Nampuvaen En Yesu Oruvarai Naan Nampuvaen En Yesu Oruvarai-2 En Paathai Ellaam Andhakaaram Soozhnthaalum Vaazhkkai Mutindhathu Maruvaazhvu Illai Enraalum-2 Naan Nampuvatharku Onrum Illai Enraalum Nampuvaen En Yesu Oruvarai-2 Nampuvaen En Yesu Oruvarai Naan Nampuvaen En Yesu Oruvarai-2 Avar Naamamae Mathuramathae Avar Naamatthil Sugamuntae-2 Yesu Naamam Yesu Naamam Yesu Naamam Yesu Naamam Yesu Naamam Yesu Naamam Vaazhkavae-2-avar Naamamae Ulakamellaam Marakkuthaiyaa! Unarvu Ellaam Inikkuthaiyaa-2 Um Naamam Thuthikkaiyilae En Yesaiyaa Um Anpai Rusikkaiyilae-en Iraajaa-2 En Uyiraana Uyiraana Uyiraana Yesu En Uyiraana Uyiraana Uyiraana Yesu En Uyiraana Yesu En Uyirotu Kalantheer En Uyirae Naan Ummaith Thuthippaen-2