பாடல் #36065
என் உயிர் உள்ளவரை துதித்திடுவேன்
🔤 En Uyir Ullavarai Thuthitthituvaen
🎙 Pr. பென்னி ஜோசுவா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உயிர் உள்ளவரை துதித்திடுவேன் என் உயிர் பிரிந்தாலும் உம்மையே-(2) என்ஜீவன் உமக்காக என் வாழ்வும் உமக்காக-(2) என்னை ஏற்றுக் கொள்ளும் என்னை மன்னியும் உம் பிரியமாய் என்னை மாற்றிடும்-(2) - என் உயிர் உள்ளவரை தாயின் கருவில் என்னை காத்தவரே உம் தோளில் என்னை சுமந்த வரை-(2) என் தனிமையிலே என்னை தேற்றினிரே என் அருகினிலே என்றும் இருப்பவரே-(2) - என் உயிர் உள்ளவரை என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர் புது மனிதனாய் உருவாக்கினீர்-(2) உன் அன்பை நான் புரிந்து கொண்டேன் இனி உம்மை விட்டு நான் விலகிடேன்- (2) - என் உயிர் உள்ளவரை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Uyir Ullavarai Thuthitthituvaen En Uyir Pirinthaalum Ummaiyae-(2) Enjeevan Umakkaaga En Vaazhvum Umakkaaga-(2) Ennai Aerruk Kollum Ennai Manniyum Um Piriyamaay Ennai Maarritum-(2) - En Uyir Ullavarai Thaayin Karuvil Ennai Kaatthavarae Um Tholil Ennai Sumandha Varai-(2) En Thanimaiyilae Ennai Thaerrinirae En Arukinilae Enrum Iruppavarae-(2) - En Uyir Ullavarai En Paavatthai Neer Sumanthu Konteer Puthu Manidhanaay Uruvaakkineer-(2) Un Anpai Naan Purinthu Kontaen Ini Ummai Vittu Naan Vilakitaen- (2) - En Uyir Ullavarai