பாடல் #35973
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும்
🔤 Varushatthai Nanmaiyaal Mutisoottum
🎙 Pr. பென்னி ஜோசுவா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 அவர் தமது ஐஸ்வர்யத்தால் என் குறைவை நிறைவாய் மாற்றி-2 என் வாயை நன்மையால் திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2 அவர் எனக்காய் சிலுவைதனிலே அனைத்தையும் செய்து முடித்தார்-2 அவர் எனக்காய் சொன்னதை நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார்-2 வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varushatthai Nanmaiyaal Mutisoottum Theyvamae Varraadha Kirupaigalaal Ennai Enrum Natatthitumae-2 Thataippatta Nanmaigal Indha Aantu Natanthitumae Ataikkappatta Kathavugal Ellaam Indha Aantu Thiranthitumae-2 Makimai Mael Makimai Ennai Maruroobam Aakkum Makimai-2 Endhan Vaazhvai Maarritum Maaraadha Undhan Makimai-2 Avar Thamathu Aisvaryatthaal En Kuraivai Niraivaay Maarri-2 En Vaayai Nanmaiyaal Thirupthi Aakkum Nalla Varusham-2 Avar Enakkaay Siluvaidhanilae Anaitthaiyum Seythu Mutitthaar-2 Avar Enakkaay Sonnathai Nicchayamaay (nicchayamaaga) Seythu Mutippaar-2 Varushatthai Nanmaiyaal Mutisoottum Theyvamae Varraadha Kirupaigalaal Ennai Enrum Natatthitumae-2 Thataippatta Nanmaigal Indha Aantu Natanthitumae Ataikkappatta Kathavugal Ellaam Indha Aantu Thiranthitumae-2