பாடல் #48
தகப்பனே நல்ல தகப்பனே
🔤 Thakappanae Nalla Thakappanae
🎙 Pr. பென்னி ஜோசுவா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தகப்பனே நல்ல தகப்பனே - 2 என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே - 2 குறைவொன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க நன்றி உமக்கே நன்றி - 4 எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க - 2 எதை கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க நன்றி உமக்கே நன்றி - 4 தகுதிக்கு மிஞ்சி நீங்க நன்மையால நிரப்புறீங்க - 2 உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க நன்றி உமக்கே நன்றி - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thakappanae Nalla Thakappanae - 2 Ennai Thaangkitum Nalla Thakappanae - 2 Kuraivonrum Illai Ennai Niraivaaga Natatthureengga Nanri Solla Vaartthai Illai Nalamaaga Natatthureengga Nanri Umakkae Nanri - 4 Etthanai Nanmai Neengga En Vaazhvil Senjseengga - 2 Ethai Kantu Ennai Neer Ivvalavaay Naesichseengga Nanri Umakkae Nanri - 4 Thakuthikku Minjsi Neengga Nanmaiyaala Nirappureengga - 2 Udhavaadha Enmael Neer Unmaiyaaga Irukkureengga Nanri Umakkae Nanri - 4