பாடல் #8744
ஆத்தும விடுதலை நாயகன்
🔤 Aatthuma Vitudhalai Naayakan
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Bm
🥁 Beat: UK Pop
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்தும விடுதலை நாயகன் இயேசு தேவ முக பிகாசமானவராய் தேவ இரக்கம் காட்டி வாலிபரை மீட்டெடுத்து என்றும் உபயோகிப்பார் 1. இழந்ததை திரும்ப தந்திடுவார் இன்ப இயேசுவின் பேரின்பத்தால் பரிபூரண தேவ கிருபையில் பழக்கி வாலிபரை நிகரற்ற சாட்சியாக்குவார் 2. உயிர் தப்பி பிழைக்க செய்து ஈடேற்ற பணியில் பாசமாக்கி இடுக்கண் இடத்தில் விடுதலை தந்து வாலிபரை தனக்குரிய சாட்சியாக்குவார் 4. பாதுகாத்து தேவ சாயலாக்கி தேவ நிழல் சேவையில் நிறுத்தியே செய்திடும் காரியத்தில் கருவியாக்கி வாலிபரை தன் கருவியாக்குவார் 4. இயேசுவின் ஞான வழியில் நடத்தி சீர்திருத்தி சமப்படுத்தி செப்பனிட்டு இயேசுவின் ஊழியத்தில் சிறந்து விளங்கிட வாலிபரை எடுத்து உபயோகிப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthuma Vitudhalai Naayakan Yesu Thaeva Muga Pikaasamaanavaraay Thaeva Irakkam Kaatti Vaalibarai Meettetutthu Enrum Ubayokippaar 1. Izhandhathai Thirumba Thanthituvaar Inba Yesuvin Paerinbatthaal Paripoorana Thaeva Kirupaiyil Pazhakki Vaalibarai Nigarartra Saatsiyaakkuvaar 2. Uyir Thappi Pizhaikka Seythu Eetaertra Paniyil Paasamaakki Itukkan Idatthil Vitudhalai Thanthu Vaalibarai Thanakkuriya Saatsiyaakkuvaar 4. Paathukaatthu Thaeva Saayalaakki Thaeva Nizhal Saevaiyil Nirutthiyae Seythitum Kaariyatthil Karuviyaakki Vaalibarai Than Karuviyaakkuvaar 4. Yesuvin Njaana Vazhiyil Natatthi Seerthirutthi Samappatutthi Seppanittu Yesuvin Oozhiyatthil Siranthu Vilangkida Vaalibarai Etutthu Ubayokippaar