பாடல் #869
இயேசுவின் நாமம்
🔤 Yesuvin Naamam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் பேய் பிசாசின் தந்திரத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர் விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamam Ellaavarrirkum Maelaana Naamam Yesuvin Naamam Ellaavarrirkum Maelaana Naamam Yesuvin Naamam Yesuvin Naamam Thuraitthanatthirkum Athikaaratthirkum Paey Pisaasin Thanthiratthirkum Ellaavarrirkum Maelaana Naamam Yesuvin Naamam Yesuvin Naamam Vallamaikkum Kartthatthuvatthirkum Immaiyilum Marumaiyilum Ellaavarrirkum Maelaana Naamam Yesuvin Naamam Yesuvin Naamam Sthotthirippeer Sthotthirippeer Visuvaasippor Sthotthirippeer Ellaavarrirkum Maelaana Naamam Yesuvin Naamam Yesuvin Naamam