பாடல் #43009
பாதுகாத்தீரைய்யா
🔤 Paathukaattheeraiyyaa
🎙 Bro. பி.ஜி.டி.ஆல்வின் ஜேக்கப் • 💿 என்னை அழகாக்க
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாதுகாத்தீரைய்யா..... பாதுகாத்தீரைய்யா..... ஒரு சேதமும் அணுகாமல் காத்தீரைய்யா உம் தூதரை அனுப்பியே பார்த்தீரைய்யா (2) பறந்து காக்கும் பட்சியைப் போலென்னை பாதுகாத்தீரைய்யா உந்தன் தோளில் சுமந்தீரைய்யா பறந்து காக்கும் பட்சியைப் போலென்னை பாதுகாத்தீரைய்யா என்னைத் தோளில் சுமந்து சென்றீரைய்யா 1. ஜீவனின் சவாசத்தை எனக்குத் தந்து என் சுவாச உறுப்புகள் இயங்க வைத்தீர் (2) ஜீவனைத் தந்தீர் எழும்பச் செய்தீர் (2) உற்சாகத்தின் ஆவியால் நிரப்பினீர் (2) - ஒரு சேதமும் 2. உலர்ந்து போன என் வாழ்க்கையை உயிர்ப்பித்தீர் உந்தன் வல்லமையால் (2) துதிக்கச் செய்தீர் மகிழ்வைத் தந்தீர் (2) உற்சாகத்தின் ஆவியால் நிரப்பினீர் (2) - ஒரு சேதமும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paathukaattheeraiyyaa..... Paathukaattheeraiyyaa..... Oru Saedhamum Anukaamal Kaattheeraiyyaa Um Thoodharai Anuppiyae Paarttheeraiyyaa (2) Paranthu Kaakkum Patsiyaip Polennai Paathukaattheeraiyyaa Undhan Tholil Sumantheeraiyyaa Paranthu Kaakkum Patsiyaip Polennai Paathukaattheeraiyyaa Ennaith Tholil Sumanthu Senreeraiyyaa 1. Jeevanin Savaasatthai Enakkuth Thanthu En Suvaasa Uruppugal Iyangga Vaittheer (2) Jeevanaith Thantheer Ezhumbach Seytheer (2) Ursaagatthin Aaviyaal Nirappineer (2) - Oru Saedhamum 2. Ularnthu Pona En Vaazhkkaiyai Uyirppittheer Undhan Vallamaiyaal (2) Thuthikkach Seytheer Makizhvaith Thantheer (2) Ursaagatthin Aaviyaal Nirappineer (2) - Oru Saedhamum