பாடல் #43008
வானிலே விண்மின் ஜொலிக்க
🔤 Vaanilae Vinmin Jolikka
🎙 Bro. பி.ஜி.டி.ஆல்வின் ஜேக்கப் • 💿 என்னை அழகாக்க
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானிலே விண்மின் ஜொலிக்க தூதர்கள் கீதம் முழங்க -2 விண்ணின் மகிமை துறந்து மண்ணில் மகிபன் பிறந்தார். -2 Happy happy Christmas Merry merry Christmas (2) மந்தைக் காக்கும் மேய்ப்பர்கள் அஞ்சிட பயத்தினை தூதர்கள் போக்கிட 2 நிந்தையை போக்க வந்துதித்த பாலனைக் காண விரைந்தனர். 2 - Happy நட்சத்திரம் வழி காட்டிட ஞானியரும் விரைந்தேரிட (2) கந்தை கோலத்தில் புல்லணையில் பாலனைக் கண்டு பணிந்தனர். -2 - Happy பொன், வெள்ளி தூப வர்க்கமும் பணிந்து பரிசாய் அளித்தனர் - 2 தந்தையின் சித்தம் செய்ய வந்த பாலனைக் கண்டு போற்றினர் -2 - Happy வானிலே விண்மின் ஜொலிக்க தூதர்கள் கீதம் முழங்க 2 விண்ணின் மகிமை துறந்து மண்ணில் மகிபன் பிறந்தார். 2 - Happy
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanilae Vinmin Jolikka Thoodharkal Keedham Muzhangga -2 Vinnin Makimai Thuranthu Mannil Makiban Piranthaar. -2 Happy happy Christmas Merry merry Christmas (2) Manthaik Kaakkum Maeypparkal Anjsida Payatthinai Thoodharkal Pokkida 2 Ninthaiyai Pokka Vanthuthittha Paalanaik Kaana Viraindhanar. 2 - Happy Natsatthiram Vazhi Kaattida Njaaniyarum Virainthaerida (2) Kanthai Kolatthil Pullanaiyil Paalanaik Kantu Panindhanar. -2 - Happy Pon, Velli Thooba Varkkamum Paninthu Parisaay Alitthanar - 2 Thanthaiyin Sittham Seyya Vandha Paalanaik Kantu Porrinar -2 - Happy Vaanilae Vinmin Jolikka Thoodharkal Keedham Muzhangga 2 Vinnin Makimai Thuranthu Mannil Makiban Piranthaar. 2 - Happy