பாடல் #43010
அழகுமில்லை
🔤 Azhakumillai
🎙 Bro. பி.ஜி.டி.ஆல்வின் ஜேக்கப் • 💿 என்னை அழகாக்க
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகுமில்லை சௌந்தர்யமுமில்லை - ஐயா எனக்காய் அழகை இழந்தீர் 1.முள்ளினால் வந்த முன்னோரின் சாபத்தை - 2 முள்முடி தாங்கி முறித்தீர் முற்றிலுமாக -2 - அழகுமில்லை 2. என்னை உயர்த்த உம்மைத் தாழ்த்தினீர் - 2 என் பாவம் போக்க பாவமானீர்- 2 - அழகுமில்லை 3.சிலுவை மரத்தில் எனக்காய் தொங்கினீர் - 2 என் சாபம் போக்க சாபமானீர் - 2 - அழகுமில்லை 4.என் மீறுதலுக்காய் காயங்கள் ஏற்றீர் - 2 என் அக்கிரமங்களால் நொறுக்கப் பட்டீர் - 2 - அழகுமில்லை 5.கசையடி பட்டீர் காடியைக் குடித்தீர் - 2 கசப்பான என் வாழ்வை மதுரமாக்கினீர் - 2 அழகுமில்லை சௌந்தர்யமுமில்லை - ஐயா எனக்காய் அழகை இழந்தீர் அழகுமில்லை சௌந்தர்யமுமில்லை - ஐயா எனக்காய் அழகை இழந்தீர் - 2 இயேசய்யா எனக்காய் அழகை இழந்தீர்..
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhakumillai Saundharyamumillai - Aiyaa Enakkaay Azhakai Izhantheer 1.mullinaal Vandha Munnorin Saabatthai - 2 Mulmuti Thaangki Murittheer Murrilumaaga -2 - Azhakumillai 2. Ennai Uyarttha Ummaith Thaazhtthineer - 2 En Paavam Pokka Paavamaaneer- 2 - Azhakumillai 3.siluvai Maratthil Enakkaay Thongkineer - 2 En Saabam Pokka Saabamaaneer - 2 - Azhakumillai 4.en Meerudhalukkaay Kaayanggal Aerreer - 2 En Akkiramanggalaal Norukkap Patteer - 2 - Azhakumillai 5.kasaiyati Patteer Kaatiyaik Kutittheer - 2 Kasappaana En Vaazhvai Mathuramaakkineer - 2 Azhakumillai Saundharyamumillai - Aiyaa Enakkaay Azhakai Izhantheer Azhakumillai Saundharyamumillai - Aiyaa Enakkaay Azhakai Izhantheer - 2 Yesayyaa Enakkaay Azhakai Izhantheer..