பாடல் #8663
தேனிதழ் வண்டுபோல்
🔤 Thaenidhazh Vantupol
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Bm
🥁 Beat: Boogie Woogie
⏱️ Tempo: 165 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேனிதழ் வண்டுபோல் இயேசுவே நாங்கள் உம்மையே சூழ்ந்து வருகிறோம் புயமென உயர்ந்து தலையென நிமிர்ந்து விரைவாய் எங்களை உபயோகியும் - தேனிதழ் 1.இயேசுவே உம்முடைய சிலுவை இரத்தத்திலே பிறந்து, வளர்ந்து, விளைந்த முத்துக்களே கதிரவன் போன்ற உம் கண்ணொளியில் என்றும் கிடைத்திடும் அனல் மின் வல்லமை நீரே- தேனிதழ் 2.இயேசுவே உம்முடைய கிருபை இரக்கத்திலே சிலிர்த்து, கிளம்பி, வலுத்த சாட்சிகளே விண்ணொளி வீரர் விசிறிகள் போல் என்றும் தந்திடும் சுகம் பெலன் ஆறுதல் நீரே- தேனிதழ் 3.இயேசுவே உம்முடைய கீர்த்தி பறந்ததிலே தாலாட்டு, கேட்டு, முழங்கிடும் சங்குகளே பசும்புல் வெளியில் இறங்கிடும் பனிபோல் தங்கிடும் செழுமை நாயகன் நீரே- தேனிதழ் 4.இயேசுவே உம்முடைய சிங்கத் தோற்றத்திலே கவர்ந்து, இழுத்து உருவான வீரர்களே வறுமை வயிறு நிறைந்திடும் சுகம் போல் வழங்கிடும் காருண்ய களஞ்சியம் நீரே- தேனிதழ்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaenidhazh Vantupol Yesuvae Naanggal Ummaiyae Soozhnthu Varukirom Puyamena Uyarnthu Thalaiyena Nimirnthu Viraivaay Enggalai Ubayokiyum - Thaenidhazh 1.yesuvae Ummutaiya Siluvai Ratthatthilae Piranthu, Valarnthu, Vilaindha Mutthukkalae Kathiravan Pondra Um Kannoliyil Enrum Kitaitthitum Anal Min Vallamai Neerae- Thaenidhazh 2.yesuvae Ummutaiya Kirupai Irakkatthilae Silirtthu, Kilampi, Valuttha Saatsigalae Vinnoli Veerar Visirigal Pol Enrum Thanthitum Sugam Pelan Aarudhal Neerae- Thaenidhazh 3.yesuvae Ummutaiya Keertthi Parandhathilae Thaalaattu, Kaettu, Muzhangkitum Sangkugalae Pasumpul Veliyil Irangkitum Panipol Thangkitum Sezhumai Naayakan Neerae- Thaenidhazh 4.yesuvae Ummutaiya Singgath Thortratthilae Kavarnthu, Izhutthu Uruvaana Veerarkalae Varumai Vayiru Nirainthitum Sugam Pol Vazhangkitum Kaarunya Kalanjsiyam Neerae- Thaenidhazh