பாடல் #8660
திகையாதே கலங்காதே
🔤 Thikaiyaathae Kalangkaathae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Am
🥁 Beat: Country Waltz
⏱️ Tempo: 155 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திகையாதே கலங்காதே இதயேசு நம் தேவன் (2) பலங்கொண்டு திடமனதாய் இருப்போம் இறுதி வரை (2) 1.பசும் புல்லைப் போலவே செழிக்கும் இதயமே இயேசு வாழ்ந்திடும் இன்பத்தின் இல்லமே கேட்டிராததும், உணர்ந்திராததும் (2) மகிமை ஆனந்தம் என்றும் இறங்குமே (2)- திகையாதே 2.தேவ கரத்தினால் கட்டிய ஆலயம் ஆவி முறிவினால் புலம்பல் இல்லையே பரிசுத்த ஜனமதை வளர்த்திடும் போதனை என்றும் இங்கே கனிவாய் இறங்கிடும்- திகையாதே 3.நீதியும் துதியுமே மனிதனை மாற்றிடும் தகன போஜன பலியின் வாசனை நலமில்லா வழியினை மாற்றிடும் தேவனை மகா உன்னத சீயோன் இறங்கிடும்- திகையாதே 4.தேவன் இயேசுவே உலகத்தின் வெளிச்சமே வழிகள் தோன்றுமே வாழ்க்கை மலருமே புத்தம் புது வாசனை உலகினில் வீசவே புதிய ஆசீர் இறங்கி வருகுதே - திகையாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thikaiyaathae Kalangkaathae Idhayaesu Nam Devan (2) Palangkontu Thidamanathaay Iruppom Iruthi Varai (2) 1.pasum Pullaip Polavae Sezhikkum Idhayamae Yesu Vaazhnthitum Inbatthin Illamae Kaettiraadhathum, Unarnthiraadhathum (2) Makimai Aanandham Enrum Irangkumae (2)- Thikaiyaathae 2.thaeva Karatthinaal Kattiya Aalayam Aavi Murivinaal Pulambal Illaiyae Parisuttha Janamathai Valartthitum Podhanai Enrum Ingkae Kanivaay Irangkitum- Thikaiyaathae 3.neethiyum Thuthiyumae Manidhanai Maarritum Thakana Pojana Paliyin Vaasanai Nalamillaa Vazhiyinai Maarritum Devanai Makaa Unnatha Seeyon Irangkitum- Thikaiyaathae 4.devan Yesuvae Ulakatthin Velicchamae Vazhigal Thonrumae Vaazhkkai Malarumae Puttham Puthu Vaasanai Ulakinil Veesavae Puthiya Aaseer Irangki Varukuthae - Thikaiyaathae