பாடல் #8649
அற்புத பரலோக வாசலிலே
🔤 Arpudha Paraloga Vaasalilae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Am
🥁 Beat: Country Waltz
⏱️ Tempo: 140 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புத பரலோக வாசலிலே நின்று என்றுமே ஆர்ப்பரிப்போம் ஒருவனும் பூட்டிட முடியாத திறந்த ஜெயத்தின் வாசலே சிலுவைக் காட்டிடும் பாதையே முன் சென்று தேசத்தை சுதந்தரிப்போம் 1. திரித்துவ தேவ இரக்கமே திறந்திடும் வசனத்தின் வாசலே நல்கிடும் பாதையில் நடப்போமே அடித்தள இயேசுவின் அன்பினிலே அடைவோம் நேசரின் அடைக்கலமே வேரூன்றி கனி என்றும் கொடுத்திடுவோம் 2. கர்த்தாதி கர்த்தர் காருண்யமே வரவேற்கும் அற்புத வாசலே தந்திடும் அஞ்சா நெஞ்சமே காத்திடும் இயேசுவின் ஆவியிலே வீசுவோம் வல்லவர் வாசனையே வானவர் வல்லமை காட்டிடுவோம் 3. இயேசுவின் நேர்வழி வசனமே உறவாடும் உன்னத வாசலே உயர்ந்திடும் தலைகள் கெம்பீரமே கலந்திடும் இயேசுவின் உறவினிலே துணிவோம் இயேசுவின் பாதத்திலே துணிந்து ஊழியம் செய்திடுவோம் 4. இயேசுவின் கல்வாரி தரிசனமே மகத்துவம் இறங்கிடும் வாசலே தேற்றிடும் கருணை பாய்ந்திடுதே கால் வைக்கும் தேசம் செழித்திடுமே பெருமழை இறைச்சல் கேட்கிறோமே வேகமாய் ஓட்டத்தில் முந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudha Paraloga Vaasalilae Ninru Enrumae Aarpparippom Oruvanum Poottida Mutiyaadha Thirandha Jeyatthin Vaasalae Siluvaik Kaattitum Paathaiyae Mun Senru Thaesatthai Sudhandharippom 1. Thiritthuva Thaeva Irakkamae Thiranthitum Vasanatthin Vaasalae Nalkitum Paathaiyil Natappomae Atitthala Yesuvin Anpinilae Ataivom Naesarin Ataikkalamae Vaeroonri Kani Enrum Kotutthituvom 2. Kartthaathi Kartthar Kaarunyamae Varavaerkum Arpudha Vaasalae Thanthitum Anjsaa Nenjjamae Kaatthitum Yesuvin Aaviyilae Veesuvom Vallavar Vaasanaiyae Vaanavar Vallamai Kaattituvom 3. Yesuvin Naervazhi Vasanamae Uravaatum Unnatha Vaasalae Uyarnthitum Thalaigal Kempeeramae Kalanthitum Yesuvin Uravinilae Thunivom Yesuvin Paadhatthilae Thuninthu Oozhiyam Seythituvom 4. Yesuvin Kalvaari Tharisanamae Makatthuvam Irangkitum Vaasalae Thaerritum Karunai Paaynthituthae Kaal Vaikkum Thaesam Sezhitthitumae Perumazhai Iraicchal Kaetkiromae Vaegamaay Ottatthil Munthituvom