பாடல் #8648
ஜெபத்தில் கெஞ்சுகிறோம்
🔤 Jebatthil Kenjsukirom
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Am
🥁 Beat: Country Waltz
⏱️ Tempo: 140 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபத்தில் கெஞ்சுகிறோம் ஓயாமல் கண்ணீர் சிந்தி அழியும் ஜனத்தினை நீர் சந்தித்து மீட்டிடுமே இயேசுவே நீரே தஞ்சம் வாஞ்சையும் மகிழ்ச்சியுமே 1. சிதைந்து அழிகின்றனர் தன்னையே இழந்தோரெல்லாம் இருள் கவ்வி இடிந்து போய் தன்னையே மாய்க்கின்றனர் தேவா இரங்குமே! இந்த ஜனத்தை இரட்சியுமே! 2. மோசத்தின் பங்காயினர் சோதோமில் மூழ்கினவர் மாயையில் அமிழ்ந்து போய் ஈனமாய் நடக்கின்றனர் 3. ஸ்தானத்தை விட்டோரெல்லாம் தடுமாறி நிலை தவறி உதைத்த உலகத்திலே உருவழிந்து போகின்றனர் 4. பின் வாங்கி மருண்டனர் தவறான உபதேசத்தால் நூதன வாழ்வு கேட்டு உள்ளத்தை இழக்கின்றனர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebatthil Kenjsukirom Oyaamal Kanneer Sinthi Azhiyum Janatthinai Neer Santhitthu Meettitumae Yesuvae Neerae Thanjjam Vaanjsaiyum Makizhchsiyumae 1. Sithainthu Azhikindranar Thannaiyae Izhanthorellaam Irul Kavvi Itinthu Poy Thannaiyae Maaykkindranar Thaevaa Irangkumae! Indha Janatthai Iratsiyumae! 2. Mosatthin Pangkaayinar Sothomil Moozhkinavar Maayaiyil Amizhnthu Poy Eenamaay Natakkindranar 3. Sthaanatthai Vittorellaam Thatumaari Nilai Thavari Uthaittha Ulakatthilae Uruvazhinthu Pokindranar 4. Pin Vaangki Marundanar Thavaraana Ubathaesatthaal Noodhana Vaazhvu Kaettu Ullatthai Izhakkindranar