பாடல் #8618
நான் பாடும் போது என் உதடு
🔤 Naan Paatum Pothu En Udhatu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Am
🥁 Beat: Swing Waltz
⏱️ Tempo: 150 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் பாடும் போது என் உதடு மகிழ்ந்து கெம்பீரிக்கும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆத்துமா மகிழ்ந்து ஆர்ப்பரிக்கும் - நான் 1.உயர்ந்த பர்வதம் துள்ளிடுதே கவர்ந்த சீயோனைப் பாடிடுவேன் கன்மலை தண்ணீர் பாய்ந்திடுதே விண்முகம் பார்த்துப் பாடிடுவேன் - நான் 2.நாயகன் நன்மையைப் பாடிடவே சத்திய நீரூற்று பொங்கிடுதே எத்தனை நாவினால் பாடிடுவேன் ஆயிரம் நாவுகள் போதாதே- நான் 3.யூதாவின் சிங்கம் இயேசுவையே வேதத்தில் கண்டு பாடிடுவேன் தோல்வியை சந்திக்க நேரமில்லை தெய்வீக வீரத்தைப் பாடிடுவேன்- நான் 4.புதிய வானத்தின் அறிவிலே சிறகு விரித்து பாடிடுவேன் உருகிடும் நெஞ்சம் திருவாதே நெருப்பு நாவினால் பாடிடுவேன்- நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Paatum Pothu En Udhatu Makizhnthu Kempeerikkum Neer Meettuk Konda En Aatthumaa Makizhnthu Aarpparikkum - Naan 1.uyarndha Parvatham Thullituthae Kavarndha Seeyonaip Paatituvaen Kanmalai Thanneer Paaynthituthae Vinmugam Paartthup Paatituvaen - Naan 2.naayakan Nanmaiyaip Paatidavae Satthiya Neeroorru Pongkituthae Etthanai Naavinaal Paatituvaen Aayiram Naavugal Pothaathae- Naan 3.yoothaavin Singgam Yesuvaiyae Vaedhatthil Kantu Paatituvaen Tholviyai Santhikka Naeramillai Theyveega Veeratthaip Paatituvaen- Naan 4.puthiya Vaanatthin Arivilae Siraku Viritthu Paatituvaen Urukitum Nenjjam Thiruvaathae Neruppu Naavinaal Paatituvaen- Naan