பாடல் #8616
அமைதி ஆலயமே
🔤 Amaithi Aalayamae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Bm
🥁 Beat: Country Waltz
⏱️ Tempo: 140 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அமைதி ஆலயமே ஆத்ம நேசரே நேசத்தின் சோகத்தினால் நேரில் காண வந்தேன் 1.ஞானத்தின் பூரணமோ உம் சிரசின் முள்முடியில் சரீர மீட்புக்காக உந்தன் சிலுவை பாடுகளோ!- அமைதி 2.சுடர் ஒளி சிலுவையிலே நீர் தொங்கிடும் காட்சிதனை நெஞ்சத்தை உடைத்திடுதே கல்மனம் கரைந்திடுதே- அமைதி 3.கரங்களின் காயங்களால் இறங்கிடும் இரு மடங்கு இரட்சிப்பின் ஆசீர்வாதம் இதயத்தில் நிலைத்திடுதே- அமைதி 4.சொல்லில் அடங்கிடாத திட நம்பிக்கை பாதைதனை கால்களில் காயத்தினால் கண்டு நான் நடந்திடுவேன்- அமைதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Amaithi Aalayamae Aathma Naesarae Naesatthin Sogatthinaal Naeril Kaana Vanthaen 1.njaanatthin Pooranamo Um Sirasin Mulmutiyil Sareera Meetpukkaaga Undhan Siluvai Paatugalo!- Amaithi 2.sudar Oli Siluvaiyilae Neer Thongkitum Kaatsidhanai Nenjjatthai Utaitthituthae Kalmanam Karainthituthae- Amaithi 3.karanggalin Kaayanggalaal Irangkitum Iru Matangku Iratsippin Aaseervaadham Idhayatthil Nilaitthituthae- Amaithi 4.sollil Adangkitaadha Thida Nampikkai Paathaidhanai Kaalkalil Kaayatthinaal Kantu Naan Natanthituvaen- Amaithi