பாடல் #8615
என்னை ஆளும் இயேசு நாதா
🔤 Ennai Aalum Yesu Naathaa
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: A
🥁 Beat: Off Beat
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை ஆளும் இயேசு நாதா உம் வழியில் என்னை நடத்திடுவீர் உண்மை அழிந்ததை எங்கும் காணேன் உன்னத வழியில் நிமிர்ந்து நடப்பேன் 1.பக்க பலனாய் உற்ற துணையாய் பெற்ற தாய் போல் கையில் எடுத்தீர் தகப்பன் தன்மை தனித்து சிறக்க உரத்த குரலால் வளைத்து அணைத்தீர் 2.தக்க சமயம் ஏற்ற வேளையில் காத்த கரத்தால் ஆசீர்வதித்தீர் சர்வ வல்லவர் இயேசு தேவனே உன்னத ஆவியால் உள்ளத்தில் தங்கினீர் 3.துன்ப நேரம் தளர்ந்த மனதை நித்திய புயத்தால் பெலப்படுத்தினீர் பூரண கிருபை சத்திய தேவனே உத்தம குணத்தால் துள்ளி தூக்கினீர் 4.தனிமை நீங்க புனித நாமமே இனிய வசனத்தால் தேற்றி ஆற்றினீர் சபையின் தலையாய் உயர்ந்த தேவனே கண்ணிமை நேரத்தில் உம்மையே காண்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Aalum Yesu Naathaa Um Vazhiyil Ennai Natatthituveer Unmai Azhindhathai Engkum Kaanaen Unnatha Vazhiyil Nimirnthu Natappaen 1.pakka Palanaay Urtra Thunaiyaay Pertra Thaay Pol Kaiyil Etuttheer Thakappan Thanmai Thanitthu Sirakka Urattha Kuralaal Valaitthu Anaittheer 2.thakka Samayam Aertra Vaelaiyil Kaattha Karatthaal Aaseervathittheer Sarva Vallavar Yesu Devanae Unnatha Aaviyaal Ullatthil Thangkineer 3.thunba Naeram Thalarndha Manathai Nitthiya Puyatthaal Pelappatutthineer Poorana Kirupai Satthiya Devanae Utthama Kunatthaal Thulli Thookkineer 4.thanimai Neengga Punidha Naamamae Iniya Vasanatthaal Thaerri Aarrineer Sapaiyin Thalaiyaay Uyarndha Devanae Kannimai Naeratthil Ummaiyae Kaanpaen