பாடல் #8612
கூப்பிட்ட நாளிலே என் விண்ணப்பம்
🔤 Kooppitta Naalilae En Vinnappam
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: Hoedown
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கூப்பிட்ட நாளிலே என் விண்ணப்பம் கேட்டீரே ஆத்தும பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினிரே 1.கர்த்தரின் மகிமை பெரிதானதே மீட்பின் வழிகளைப் பாடிடுவேன் நித்திய தேவ புயமே - என்னை நித்தமும் தாங்கிடுமே - கூப்பிட்ட 2.இயேசுவின் நாமம் ஜெயமானதே வெற்றி வழிகளைப் பாடிடுவேன் ஒப்பற்ற தேவ கரமே - என்னை எப்போதும் உயர்த்திடுமே - கூப்பிட்ட 3.இயேசுவின் வசனம் நலமானதே ஒளியின் வழியினைப் பாடிடுவேன் அணையாத நித்திய தீபமே - என்னை போதித்து நடத்திடுமே- கூப்பிட்ட 4.கிறிஸ்துவின் ஆவி நிறைவானதே பெலத்தின் வழிகளைப் பாடிடுவேன் ஜீவ தேவ நதியே - எந்தன் தாகம் தீர்த்திடுமே- கூப்பிட்ட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kooppitta Naalilae En Vinnappam Kaetteerae Aatthuma Pelan Thanthu Ennai Thairiyappatutthinirae 1.karttharin Makimai Perithaanathae Meetpin Vazhigalaip Paatituvaen Nitthiya Thaeva Puyamae - Ennai Nitthamum Thaangkitumae - Kooppitta 2.yesuvin Naamam Jeyamaanathae Verri Vazhigalaip Paatituvaen Oppartra Thaeva Karamae - Ennai Eppothum Uyartthitumae - Kooppitta 3.yesuvin Vasanam Nalamaanathae Oliyin Vazhiyinaip Paatituvaen Anaiyaadha Nitthiya Theebamae - Ennai Pothitthu Natatthitumae- Kooppitta 4.kiristhuvin Aavi Niraivaanathae Pelatthin Vazhigalaip Paatituvaen Jeeva Thaeva Nathiyae - Endhan Thaagam Theertthitumae- Kooppitta