பாடல் #574
மறந்த நேரத்திலும் மறவாதிருந்திரே
🔤 Marandha Naeratthilum Maravaathirunthirae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Fm
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறந்த நேரத்திலும் மறவாதிருந்திரே நினையா நேரத்திலும் என்னை நினைத்தீரே - 2 மறப்பேனோ உம்மை மறப்பேனோ இருப்பேனோ உம்மை விட்டிருப்பேனோ - 2 1. தாயின் கருவினிலே கண்டவரே தகப்பன் சுமப்பதுபோல் சுமந்தவரே - 2 2. உள்ளங் கரத்தினிலே வரைந்தவரே உதிரத்தால் என்னை கழுவினிரே - 2 3. உளையான சேற்றிலிருந்து தூக்கினீரே உயர்ந்த இடங்களிலே உயர்த்தினீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marandha Naeratthilum Maravaathirunthirae Ninaiyaa Naeratthilum Ennai Ninaittheerae - 2 Marappaeno Ummai Marappaeno Iruppaeno Ummai Vittiruppaeno - 2 1. Thaayin Karuvinilae Kandavarae Thakappan Sumappathupol Sumandhavarae - 2 2. Ullang Karatthinilae Varaindhavarae Uthiratthaal Ennai Kazhuvinirae - 2 3. Ulaiyaana Saerrilirunthu Thookkineerae Uyarndha Idanggalilae Uyartthineerae - 2