பாடல் #8609
நீதியும் நியாயமும்
🔤 Neethiyum Niyaayamum
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: Disco Fox
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதியும் நியாயமும் - என் இயேசுவின் நாவில் கண்டேன் ஞானம் அறிவு எல்லாம் என் இராஜாவின் நாவில் கண்டேன் 1. சத்தியம் பேசும் இயேசு மனக்கலக்கம் நீக்கும் நல்லவரே இயேசுவின் நாவில் நன்மையே மகிழ்ந்து வந்த மகிமையே - நீதியும் 2. நன்மை பேசும் இயேசு மனதுயரம் நீக்கும் மீட்பரே இயேசுவின் நாவில் உண்மையே சுரந்து வந்த இனிமையே- நீதியும் 3. நற்செய்தி பேசும் இயேசு மனவேதனை நீக்கும் வல்லவரே இயேசுவின் நாவில் அற்புதமே தேவ அன்பின் ஜீவியமே- நீதியும் 4. பரிசுத்தம் பேசும் இயேசு மனப்பாரம் நீக்கும் மேய்ப்பரே இயேசுவின் நாவில் பாசமே பரலோகம் தந்த பரவசமே- நீதியும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethiyum Niyaayamum - En Yesuvin Naavil Kantaen Njaanam Arivu Ellaam En Iraajaavin Naavil Kantaen 1. Satthiyam Paesum Yesu Manakkalakkam Neekkum Nallavarae Yesuvin Naavil Nanmaiyae Makizhnthu Vandha Makimaiyae - Neethiyum 2. Nanmai Paesum Yesu Manathuyaram Neekkum Meetparae Yesuvin Naavil Unmaiyae Suranthu Vandha Inimaiyae- Neethiyum 3. Narseythi Paesum Yesu Manavaedhanai Neekkum Vallavarae Yesuvin Naavil Arpudhamae Thaeva Anpin Jeeviyamae- Neethiyum 4. Parisuttham Paesum Yesu Manappaaram Neekkum Maeypparae Yesuvin Naavil Paasamae Paralogam Thandha Paravasamae- Neethiyum