பாடல் #8583
சிலுவையின் சாட்சியே சீயோனின்
🔤 Siluvaiyin Saatsiyae Seeyonin
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: A
🥁 Beat: Rock Shuffle
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவையின் சாட்சியே சீயோனின் எக்காளமே இயேசுவின் முன்னனி சேனை வீரரே 1.தாழ்மையின் சின்னம் சிலுவை தானே - அங்கே சிறந்த சிந்தனை உருவாகுதே தளர்ந்த முழங்கால் பெலனடைந்திட அற்புதம் செய்து வரும் ஊழியரே- சிலுவை 2.சாட்சியின் மேன்மை சிலுவை தானே - அங்கே சத்திய திருச்சபை உருவாகுதே தகர்ந்த ஊழியம் உயிரடைந்திட தெய்வீகத் தூது தரும் ஊழியரே - சிலுவை 3.இரட்சிப்பின் ஊற்று சிலுவை தானே - அங்கே எழுப்புதல் ஊழியம் உருவாகுதே ஜனங்கள் இன்னும் மனந்திரும்பிட சத்தியம் சொல்லி வரும் ஊழியரே- சிலுவை 4.வல்லமை வடிவம் சிலுவை தானே - அங்கே வல்லமை ஊழியம் உருவாகுதே வறண்ட வேலலையும் வாழ்வடைந்திட வசனம் சொல்லி வரும் ஊழியரே- சிலுவை 5.வெற்றியின் வேகம் சிலுவை தானே - அங்கே யூதாவின் கெம்பீரம் உருவாகுதே இராஜாதி இராஜா கர்த்தாதி கர்த்தா இயேசுவின் கரங்களின் ஊழியரே - சிலுவை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvaiyin Saatsiyae Seeyonin Ekkaalamae Yesuvin Munnani Saenai Veerarae 1.thaazhmaiyin Sinnam Siluvai Thaanae - Angkae Sirandha Sindhanai Uruvaakuthae Thalarndha Muzhangkaal Pelanatainthida Arpudham Seythu Varum Oozhiyarae- Siluvai 2.saatsiyin Maenmai Siluvai Thaanae - Angkae Satthiya Thirucchapai Uruvaakuthae Thakarndha Oozhiyam Uyiratainthida Theyveegath Thoothu Tharum Oozhiyarae - Siluvai 3.iratsippin Oorru Siluvai Thaanae - Angkae Ezhuppudhal Oozhiyam Uruvaakuthae Jananggal Innum Mananthirumpida Satthiyam Solli Varum Oozhiyarae- Siluvai 4.vallamai Vativam Siluvai Thaanae - Angkae Vallamai Oozhiyam Uruvaakuthae Varanda Vaelalaiyum Vaazhvatainthida Vasanam Solli Varum Oozhiyarae- Siluvai 5.verriyin Vaegam Siluvai Thaanae - Angkae Yoothaavin Kempeeram Uruvaakuthae Iraajaathi Iraajaa Kartthaathi Kartthaa Yesuvin Karanggalin Oozhiyarae - Siluvai