பாடல் #8563
நான் நம்பிடும் இயேசு தேவா
🔤 Naan Nampitum Yesu Thaevaa
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Am
🥁 Beat: Band Waltz
⏱️ Tempo: 160 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் நம்பிடும் இயேசு தேவா என் துன்பங்கள் நீக்கிடுமே என் ஜீவியம் அர்ப்பணித்தேன் எந்நாளும் காத்திடுமே 1.அலைபாயும் வாழ்க்கையிலே கலங்காதே என்றவரே இருள் யாவும் அகன்றிடவே அருள்தாரும் எனதரசே- நான் 2.சுயம் யாவும் எரித்திடவே வரம் தாரும் என் இயேசுவே ஒளியாகத் திகழ்ந்திடவே பெலன் தாரும் ஆண்டவரே- நான் 3.திரு சித்தம் செய்திடவே வழுவாது காத்தருளும் விசுவாசம் காத்திடவே வரம் தாரும் என் இயேசுவே- நான் 4.பொன்னாக விளங்கிடவே கனிவோடு மாற்றிடுமே உந்தனின் பாதை செல்ல எந்நாளும் நடத்திடுமே- நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Nampitum Yesu Thaevaa En Thunbanggal Neekkitumae En Jeeviyam Arppanitthaen Ennaalum Kaatthitumae 1.alaipaayum Vaazhkkaiyilae Kalangkaathae Endravarae Irul Yaavum Aganridavae Arulthaarum Enatharasae- Naan 2.suyam Yaavum Eritthidavae Varam Thaarum En Yesuvae Oliyaagath Thigazhnthidavae Pelan Thaarum Aandavarae- Naan 3.thiru Sittham Seythidavae Vazhuvaathu Kaattharulum Visuvaasam Kaatthidavae Varam Thaarum En Yesuvae- Naan 4.ponnaaga Vilangkidavae Kanivotu Maarritumae Undhanin Paathai Sella Ennaalum Natatthitumae- Naan