பாடல் #8561
தேவசேவை செய்திடவே
🔤 Thaevasaevai Seythidavae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Am
🥁 Beat: 60s GTr pop
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவசேவை செய்திடவே தேவன் தெரிந்த ஊழியரே வசனத்தை ஏற்ற தேவர்களே தேவன் தெரிந்த முத்துக்களே 1.மந்தையை மேய்த்திடும் மேய்ப்பர்களே மகிமை தேவன் என்றும் துணையே தேவ சேவை என்றும் செய்வீர் தேவனின் பலனை அடைந்து மகிழ்வீர் 2.உலகத் தோற்றம் முன்னே தெரிந்தார் ஊழியம் செய்ய விரும்பி அழைத்தார் தடையை மீறி ஜெயமே அடைவோம் தாணைத் தலைவர் இயேசு உண்டே 3.இயேசுவின் கரங்களாய் மாறிடுவீர் இயேசுவின் தாழ்மை என்றும் ஏற்பீர் ஆதி சபையின் மேன்மை அடைவாய் அறுவடையாளரே வேண்டி ஜெபிப்பீர் 4.புதிய பெலனும் புதிய வல்லமை புதிய ஜீவன் நமது சொந்தம் நமது சுதந்திரம் இயேசுவல்லோ நமக்கு ஒன்றும் குறைவில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevasaevai Seythidavae Devan Therindha Oozhiyarae Vasanatthai Aertra Thaevarkalae Devan Therindha Mutthukkalae 1.manthaiyai Maeytthitum Maeypparkalae Makimai Devan Enrum Thunaiyae Thaeva Saevai Enrum Seyveer Devanin Palanai Atainthu Makizhveer 2.ulakath Thortram Munnae Therinthaar Oozhiyam Seyya Virumpi Azhaitthaar Thataiyai Meeri Jeyamae Ataivom Thaanaith Thalaivar Yesu Untae 3.yesuvin Karanggalaay Maarituveer Yesuvin Thaazhmai Enrum Aerpeer Aathi Sapaiyin Maenmai Ataivaay Aruvataiyaalarae Vaenti Jepippeer 4.puthiya Pelanum Puthiya Vallamai Puthiya Jeevan Namathu Sondham Namathu Sudhanthiram Yesuvallo Namakku Onrum Kuraivillai