பாடல் #8549
என் இயேசுவே என்னோடு பேசிடும்
🔤 En Yesuvae Ennotu Paesitum
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Garage - 1
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே என்னோடு பேசிடும் உமது வழியில் என்றும் நான் நடந்திட பேசிடும் 1.வேதம் குறைவற்றதே, ஆத்துமா உயிர் பெறுதே சத்தியம் சாட்சியாய் உயர்ந்திடுதே பேதையை ஞானியாய் மாற்றிடுதே- என் இயேசுவே 2.தேனினும் மதுரமதே தெளிதேன் மதுரமதே மகிமை மாட்சிமை மன்னவர் நீரே மகிழ்ச்சியின் கிரீடம் கிடைத்திடுதே- என் இயேசுவே 3.வேதனை நீங்கிடவே போதனை செய்திடுதே வசன தீபம் எரிந்திடவே இருளின் வழி என்றும் மாறிடுதே- என் இயேசுவே 4.இயேசுவின் வார்த்தையிதே குறைவை நிறைவாக்குதே ஆசீர்வாதம் நிறைவாய் பொங்கிடவே மீதியும் நிறைந்து செழித்திடுதே- என் இயேசுவே 5.மெய்வழி நடந்திடவே நித்தமும் பேசிடுமே பின்மாரி மழை இன்று பொழிந்திடவே மெல்லிய குரலோடு பேசிடுமே- என் இயேசுவே 6.சபை நிதம் வளர்ந்திடவே ஆகாரம் அளித்திடுமே சந்தோஷம் பொங்கி பெருகிடவே அறுவடை ஆட்களை எழுப்பிடுமே- என் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae Ennotu Paesitum Umathu Vazhiyil Enrum Naan Natanthida Paesitum 1.vaedham Kuraivartrathae, Aatthumaa Uyir Peruthae Satthiyam Saatsiyaay Uyarnthituthae Paethaiyai Njaaniyaay Maarrituthae- En Yesuvae 2.thaeninum Mathuramathae Thelithaen Mathuramathae Makimai Maatsimai Mannavar Neerae Makizhchsiyin Kireedam Kitaitthituthae- En Yesuvae 3.vaedhanai Neengkidavae Podhanai Seythituthae Vasana Theebam Erinthidavae Irulin Vazhi Enrum Maarituthae- En Yesuvae 4.yesuvin Vaartthaiyithae Kuraivai Niraivaakkuthae Aaseervaadham Niraivaay Pongkidavae Meethiyum Nirainthu Sezhitthituthae- En Yesuvae 5.meyvazhi Natanthidavae Nitthamum Paesitumae Pinmaari Mazhai Inru Pozhinthidavae Melliya Kuralotu Paesitumae- En Yesuvae 6.sapai Nidham Valarnthidavae Aakaaram Alitthitumae Santhosham Pongki Perukidavae Aruvatai Aatkalai Ezhuppitumae- En Yesuvae