பாடல் #8535
கர்த்தரைத் துதி செய்து
🔤 Karttharaith Thuthi Seythu
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: Off Beat
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரைத் துதி செய்து களிகூர்ந்திடுவேன் அற்புதரை இன்று கண்டு ஆர்ப்பரித்திடுவேன் 1. இயேசுவின் பாதத்தில் பரவசம் காண்கின்றேன் இன்னல்கள் மறந்து இனிமை பெற்றிட காலமும் கடைசி ஆகிடுதே ..... இதோ கர்த்தர் வரும் நாளும் நெருங்கிடுதே - கர்த்தரை 2. புதிய பாதையில் புதுமையைக் காண்கிறேன் புதிய வருடத்தில் வல்லமை பெற்றிட பூவைப் போல் மலரும் மகிமை நாட்களிலே புனிதனைப் புகழ்ந்து நான் மகிழ்ந்திடுவேன்- கர்த்தரை 3. மாய உலகத்தில் வெறுமையைக் காண்கிறேன் மாட்சிமை இயேசுவின் மகிமை பெற்றிட சத்திய பாதையில் நின்று ஓடிடுவேன் சந்தோஷம் பொங்கிட சந்திப்பேன் இயேசுவை- கர்த்தரை 4. இனிய இரட்சிப்பில் இயேசுவைக் காண்கிறேன் இன்பம் பொங்கிடும் சேவை பெற்றிட இரட்சகர் கரங்களில் தாங்கிடுவார்.... நான் இன்முகத்தோடே பறந்திடுவேன் - கர்த்தரை 5. சீயோனின் சிகரச் செழிப்பை காண்கிறேன் சீருடன் வந்திடும் சிறப்பைப் பெற்றிட வாஞ்சையில் பெருகிடும் வெகுமதி வந்திடும் வற்றாத ஜீவ வாழ்வடைந்திடுவேன் - கர்த்தரை 6. ஆத்தும நேசரை ஆவியில் காண்கிறேன் ஆவியின் மழையை நிறைவாய் பெற்றிட லீலியும் மலர்ந்திடும் நேசரும் வந்திடுவார் மகிமையில் மறுரூபம் தரித்திடுவேன் - கர்த்தரை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharaith Thuthi Seythu Kalikoornthituvaen Arpudharai Inru Kantu Aarpparitthituvaen 1. Yesuvin Paadhatthil Paravasam Kaankinraen Innalkal Maranthu Inimai Perrida Kaalamum Kataisi Aakituthae ..... Itho Kartthar Varum Naalum Nerungkituthae - Karttharai 2. Puthiya Paathaiyil Puthumaiyaik Kaankiraen Puthiya Varudatthil Vallamai Perrida Poovaip Pol Malarum Makimai Naatkalilae Punidhanaip Pugazhnthu Naan Makizhnthituvaen- Karttharai 3. Maaya Ulakatthil Verumaiyaik Kaankiraen Maatsimai Yesuvin Makimai Perrida Satthiya Paathaiyil Ninru Otituvaen Santhosham Pongkida Santhippaen Yesuvai- Karttharai 4. Iniya Iratsippil Yesuvaik Kaankiraen Inbam Pongkitum Saevai Perrida Iratsakar Karanggalil Thaangkituvaar.... Naan Inmugatthotae Paranthituvaen - Karttharai 5. Seeyonin Sigarach Sezhippai Kaankiraen Seerudan Vanthitum Sirappaip Perrida Vaanjsaiyil Perukitum Vekumathi Vanthitum Varraadha Jeeva Vaazhvatainthituvaen - Karttharai 6. Aatthuma Naesarai Aaviyil Kaankiraen Aaviyin Mazhaiyai Niraivaay Perrida Leeliyum Malarnthitum Naesarum Vanthituvaar Makimaiyil Maruroobam Tharitthituvaen - Karttharai